Thursday, 30 April 2015

கல்லூரிகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவால் (NAAC) ஏ, பி கிரேடு சான்று அளிக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இனி கல்விக் கடன் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

கல்லூரிகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவால் (NAAC) ஏ, பி கிரேடு சான்று அளிக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இனி கல்விக் கடன் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது இந்த ஆண்டே அமலுக்கு வரவுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு மே 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் துணைவேந்தர் ராமசாமி தகவல்

தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 15-ம் தேதி முதல் இணைய தளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும், திருநங்கை களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் எனவும் பல்கலைகழகத் துணைவேந்தர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் - 1241, கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி. ஏப்ரல் 30- ந்தேதி முதல் விண்ணபிக்கலாம். கடைசி நாள் 29-5-2015.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் - 1241, கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி. ஏப்ரல் 30- ந்தேதி முதல் விண்ணபிக்கலாம். கடைசி நாள் 29-5-2015.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 29 April 2015

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2015 முதல் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 27 April 2015

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் .விண்ணப்பிக்க மே 6– ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31– ந்தேதி நடைபெற உள்ளது.

1) பத்தாம் வகுப்பு சான்றிதழ் / கூடுதல் கல்வித்தகுதி சான்றிதழ்
2) சாதி சான்றிதழ்
3) வேலைவாய்ப்பு அட்டை ( employment card)
4) முன்னுரிமை கோரினால் அதற்கானச் சான்றிதழ்
 5) உயர்கல்விக்கான சான்றிதழ்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 35-லிருந்து 57 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 35-லிருந்து 57 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரை யாளர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 25 April 2015

மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க மே 29-ந்தேதி (மாலை 5 மணி வரை) கடைசி நாள் . இந்த ஆண்டும் ஜூன் 19-ந்தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,555 இடங்கள் உள்ளன மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே 11-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது. அரசு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 24 April 2015

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரியில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 23 April 2015

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் புதிதாக ஆய்வக உதவியாளர்கள் 4 ஆயிரத்து 362 பேர்களை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 17 / 2013 நாள் 29.12.2013 மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட தொகுதி-1 ல் உள்ளடக்கிய பதவிகளுக்கான முதன்மைத்தேர்வு (Group-I Main Written Examinations) 02.05.2015, 03.05.2015 மற்றும் 04.05.2015 ஆகிய நாட்களில் சென்னை தேர்வு மையத்தில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா இன்று வெளியிட்டார். இதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

D.A HIKE 6% DOWNLOAD G.O | தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை 01.01.2015 முதல் ஆறு சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை 01.01.2015 முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டதையொட்டி தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை 01.01.2015 முதல் ஆறு சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. 2. இந்த அகவிலைப்படி உயர்வு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 22 April 2015

தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு.

மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வானது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் .விண்ணப்பிக்க மே 6– ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31– ந்தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24– ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிஎட் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று என்சிடிஇ திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான பிஎட் அட்மிஷன் நடைமுறைகளுக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிஎட் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று என்சிடிஇ திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான பிஎட் அட்மிஷன் நடைமுறைகளுக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 21 April 2015

பி.எட் ., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறியுள்ளார்.

பி.எட் ., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 20 April 2015

குரூப் 4 தேர்வு முடிவுகள், அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

குரூப் 4 தேர்வு முடிவுகள், அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி வேளாண்மை அதிகாரி பணியிடத்தில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு மருத்துவமனைகளுக்கு , கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில் , புதிதாக , 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது . இதற்கான , தகுதித் தேர்வு , ஜூன் மாதம் நடக்கிறது .

அரசு மருத்துவமனைகளுக்கு , கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில் , புதிதாக , 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது . இதற்கான , தகுதித் தேர்வு , ஜூன் மாதம் நடக்கிறது . அதனால் , மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் , புதிதாத டாக்டர்கள் மற்றும்சிறப்பு பிரிவு டாக்டர்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வருமான வரி தாக்கல் செய்யும் முறை மற்றும் அதற்கான படிவம் எளிமையாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

வருமான வரி தாக்கல் செய்யும் முறை மற்றும் அதற்கான படிவம் எளிமையாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். வருமான வரி தாக்கல் செய்பவர்களிடம் இருந்து பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புக்களையும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், மார்ச், 16ல் துவங்கி, மார்ச்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 18 April 2015

B.Ed.,/M.Ed./B.Ed.Spl. Degree Examinations - May/June 2015 Time Table Released | B.Ed தேர்வுகள் மே 8 முதல் ஆரம்பம்...

B.Ed.,/M.Ed./B.Ed.Spl. Degree Examinations - May/June 2015 Time Table Released | B.Ed தேர்வுகள் மே 8 முதல் ஆரம்பம்...
download time table
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 15 April 2015

DIET - Instructions and Private Candidate Application - May - 2015 | மே 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய நாட்கள் 15.04.2015 புதன்கிழமை முதல் 22.04.2015 புதன்கிழமை மாலை 5.00 மணி.விரிவான விவரங்கள் ...

DIET - Instructions and Private Candidate Application - May - 2015
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ESLC - Time Table - May - 2015

ESLC - Time Table - May - 2015
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NTSE Examination Result - November - 2014

NTSE Examination Result - November - 2014
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 15.

அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பரில் நெட் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதுவரை யுஜிசி நடத்தி வந்த இந்தத் தேர்வை கடந்த
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்கவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடியாக பணப்பயன்கள் கிடைக்கும்.

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்கவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடியாக பணப்பயன்கள் கிடைக்கும். தமிழகத்தில் கடந்த 1.4.2003 முதல் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் (பங்களிப்பு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 14 April 2015

ஆசிரியர் நியமனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்தி வைத்தது.

ஆசிரியர் நியமனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்தி வைத்தது.ஆசிரியர் தேர்வு முறைக்கு எதிர்ப்புஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழக அரசு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 71 பேர் தேர்வு பெற்றுள்ளனர். நேர்முகத்தேர்வு 27-ந் தேதி தொடங்குகிறது.

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 71 பேர் தேர்வு பெற்றுள்ளனர். நேர்முகத்தேர்வு 27-ந் தேதி தொடங்குகிறது. அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 13 April 2015

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும், ஜூன் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம்  மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வில் கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய முக்கியப் பாடங்களின் விடைத் தாள்களைத்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 12 April 2015

2015-16ம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் கூடுதல் வினாக்களுடன் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு தேர்வெழுதி, 2015-16ம் ஆண்டு, பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், பத்தாம் வகுப்பு புத்தகங்கள் அனுப்பி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 11 April 2015

Friday, 10 April 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 9 April 2015

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது.எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 10-ஆம் தேதி வரை இத்தேர்வு நடைபெறுகிறது. இதன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20-ஆம் தேதி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். பள்ளிக்கூடங்கள் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து750
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும் முரமாக நடைபெற்று வருகின்றன.

பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும் முரமாக நடைபெற்று வருகின்றன. பிளஸ் டூ தேர்வு மார்ச் 31-ம் தேதி முடிவடைந்தது. தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முழுவீச்சில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 8 April 2015

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2015-ஆம் ஆண்டில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 7 April 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 6 சதவித அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 6 சதவித அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உயர்வு, 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது | The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, announced a six percent hike in the Dearness Allowance (DA) for central government employees and pensioners on Tuesday. With this hike, the DA increases from the previous 107 percent of basic pay to 113 percent. According to reports, the Cabinet approved the Real Estate Regulatory Bill, which aims at the curbing of malpractices and harassment in the real estate sector. (ANI)

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 139 தட்டச்சர் பணியிடங்களை நிரப்பு வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 139 தட்டச்சர் பணியிடங்களை நிரப்பு வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 6 April 2015

தமிழக வரலாற்றில் முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறையின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ISO 9001:2008 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தமிழாய்வாளர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களின் உணர்வாற்றல் மிகவும் போற்றத்தக்கது. ஆசிரியர்களின் உணர்வும் அவரின் உணர்வும் சமக்கோட்டில் பயணிக்கும் காணவியலாப் பேருண்மையை நீங்கள் புதுக்கோட்டையில் காணலாம். புன்னகையால் பணிஏவல் புரியும் உன்னதப்பாங்கினை புதுக்கோட்டை தலைமைப்பண்பில் கண்டு நீங்கள் மகிழ்வடையலாம்.

தொழில்நுட்பப் பயன்பாட்டின் காலத்தேவையை உணர்ந்தவர் ஐயா அருள்முருகன் அவர்கள். மின்னாளுமையின் மேன்மை இயக்கம் புதுக்கோட்டை பள்ளிகளை உள்ளங்கையில் அடக்கியது. முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வழி சற்றேறக்குறைய அனைவருக்கும் மறந்துவிட்ட்து. எனலாம். காரணம் அங்கு யாரும் செல்வதில்லை. எல்லாம் பள்ளியிலிருந்தவாறே முடிந்துவிடுகிறது. நேர்மையின் தாக்கம் எங்கும் மணம் வீசுகிறது. வெளிப்படையான தன்மை உண்மையின் உரைகல்லாய் எழுந்து நிற்கிறது.

மேனிலைப்பள்ளியின் மூத்த தலைமையாசிரியரும் கடைக்கோடி இளைய ஆசிரியரும் சந்திப்பதில் பொதுத்தன்மையே இங்கு நிலவுகிறது. பணித்தீண்டாமை இங்கு ஒழிக்கப்பட்டு விட்ட்து. பணிநிலை ஏற்றத்தாழ்வுகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வெகு நாளாகிவிட்ட்து. அனைவரும் யாரும் சொல்லாமலேயே உழைக்கிறார்கள். ஆணையால் பிணைக்கப்படாமல் இயல்பாகவே தம்கடமையுணர்ந்து கற்பிக்கிறார்கள்.

ஆய்விற்குப் போகும் ஐயாவின் வகுப்பறைச் சந்திப்புகளிலெல்லாம் மாணாக்கரின் வறுமை விவாதிக்கப்படும். அறியாமையின் விரிசலில் வீழ்ந்திவிடாதிருக்கும் மனபலம் உள்புகுத்தப்படும். சமுதாயச் சமநோக்கின் வல்லமை உறுதியாக்கப்படும். இங்கு சிரித்த உதடுகளாய் ஆசிரியரும் மாணாக்கரும் வலம் வருவதே ஐயாவின் தலைமைத்துவத்திற்குச் சான்று.

நிருவாகத்திலும் கல்விமேலாண்மையிலும் சமக்கோட்டுத் தத்துவத்தின் பேராண்மையையே அவர் கையாள்வதுண்டு. இதன் நீளல், பேசப்படும் உயர்வை அவரையும் அறியாமல் அவருக்கு அளித்திருக்கிறது. கல்விப்பாடங்களில் கணினித் திரையைப் புகுத்திய அவரால் அலுவலக ஆவணங்களிலும் அந்நுண்ணாளுமையைப் புகுத்தியதை வியக்கும் விழிகளோடு பல உயரலுவலர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளார்கள்.

மறுமுனையில் தமிழ்த் தடயங்களைத் தேடியலைந்து தமிழ்த்தொன்மையை மீட்டெடுக்கும் பேரவா அவரின் ஆய்வறிவின் ஆழத்தை உணர்த்துவதோடு பணிப்பளுவை எதிர்கொள்ளும் போர்த்தந்திரத்தையும் அனைவருக்கும் உணர்த்தியது.

தமிழக வரலாற்றில் இன்று ஒரு பேரின்பத் திறவுகோல். பள்ளிக்கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ISO 9001:2008 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இது அவரின் உயருழைப்பிற்குக் கிடைத்த நற்சான்று. அனைத்து ஆசிரியப் பெருமக்களும் இவ்வரிய பணிநேர்த்திக்காக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இத்தருணத்தில் அவரின் தமிழாழத்தையும், தலைமைத்துவ கூராளுமையையும் அன்பு உணர்வினால் ஆளும் பணிநேர்த்தியினையும் தமிழகத் தமிழாசிரியர் கழகம் போற்றி வணங்குகிறது.

அவர் எங்கு பணிபுரினும் தம் தனியாள்கையினால் மிகச் சிறப்பான உயரிடத்தைத் தக்க வைப்பார் என்பதில் இருவேறு கருத்தில்லை.

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த ஐயா. முனைவர். நா. அருள்முருகன் அவர்களைப் போற்றி வாழ்த்துவதில் புதுக்கோட்டை மாவட்டம் பேருவகை அடைகிறது.

- சி.குருநாதசுந்தரம், மாவட்டச்செயலர்.தமிழகத் தமிழாசிரியர் கழகம் ,புதுக்கோட்டை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17 ஆம் கல்வி ஆண்டிலும், பிளஸ் 2 பாடத்திட்டம் 2017-18 ஆம் கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது.

பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17 ஆம் கல்வி ஆண்டிலும், பிளஸ் 2 பாடத்திட்டம் 2017-18 ஆம் கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பிற்கு பின்னர் பியூசியும் அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பு என்ற முறையும் கடந்த 1979ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. இந்தக் கல்வி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 5 April 2015

கணினி பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழகம்முழுவதும் நடந்தது. இதில், 490 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமண ஆணை வழங்கப்பட்டது.

கணினி பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழகம்முழுவதும் நடந்தது. இதில், 490 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமண ஆணை வழங்கப்பட்டது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிநீக்கம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘SET’ அல்லது ‘NET’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உட்பட
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 4 April 2015

ஓய்வூதியம் பெறுவதை மேலும் எளிதாக்க புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவதை மேலும் எளிதாக்க புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 2 April 2015

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் | தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 162 காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 314 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் | தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 162 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு 01.11.2014 மு.ப & பி.ப. மற்றும் 02.11.2014 மு.ப & பி.ப. ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 6561
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

HR SEC HM PROMOTION PANEL | தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, 2013 மே 28ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினிப்பயிற்றுநர்களுக்கு சனிக்கிழமை (ஏப். 4) பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 1 April 2015

சோதனையில் முடிந்த பிளஸ் 2 உயிரியல் தேர்வு : கடினமாக வினாக்கள் இடம் பெற்றதால் சென்டம்' எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும்.

பிளஸ் 2 பொதுத் தேர்வின் கடைசி தேர்வான உயிரியலில் கடினமாக வினாக்கள் இடம் பெற்றதால் 'சென்டம்' எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும்' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். இத்தேர்வில் மூன்று மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற இரண்டு வினாக்களில் 'புளுபிரின்ட்' படி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
  1. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்
  2. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  3. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  4. TEACHERS RECRUITMENT 2017 | AEES Kalpakkam (Tamil Nadu) | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - PGT-GT-SPECIAL TEACHERS | NO. OF VACANCIES - MANY
  5. பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
  6. TIDCO RECRUITMENT 2017 | TIDCO-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES -1
  7. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  8. வெளிநாடு வாழ் இந்தியர் ’நீட்’ தேர்வு எழுதலாமா?
  9. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
  10. சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது
  11. மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?
  12. வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு
  13. கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
  14. www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
  15. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION
  16. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  17. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  18. TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் முறையான அறிவிப்பு-விண்ணபிக்க கடைசி தேதி 28.02.2017 | தேர்வு நாள் 29.04.2017 & 30.04.2017 | விண்ணப்ப பெற கட்டணம் ரூபாய் 50 | விண்ணபங்கள் கிடைக்கும் இடங்கள் -அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் | அச்சடிக்கப்படும் விண்ணப்பங்கள் 11 லட்சம் ..
  19. JIPMER MBBS 2017 ENTRANCE EXAM | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு. மார்ச் 27-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்.
  20. ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.
  21. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர், ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்
  22. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  23. TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்களை படியுங்கள்...
  24. TNTET 2017 | ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
  25. ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு விரைவில் ‘ஆதார் பே’ மத்திய அமைச்சர் தகவல்
  26. சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்
  27. IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2017.1..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
  28. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் வங்கி மூத்த அதிகாரி தகவல்
  29. பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் தேர்வுத்துறை உத்தரவு
  30. ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு
  31. கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு
  32. TNTET EXAM 2017 | வெளியாகிறது TNTET 2017 குறித்த அறிவிப்பு - ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என தகவல்
  33. பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவிப்பு.
  34. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது
  35. Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017 | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017
  36. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு
  37. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு
  38. இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம்
  39. இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ புகழாரம்
  40. அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
  41. 30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  42. மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு.
  43. தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் ’மாணவர் எழுச்சி’
  44. மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.
  45. ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத எழுச்சி போராட்டம் 25 லட்சம் பேர் திரண்டதால் ஸ்தம்பித்தது தமிழகம்
  46. பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செல்போனில் வங்கி பரிவர்த்தனைக்கு ‘மொபிகேஷ் எம்-வாலட்’ சேவை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், வங்கிக் கணக்கு தேவையில்லை
  47. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் : தமிழக அரசு
  48. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல்
  49. ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது ஆதார்அட்டை, ரேஷன்கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு
  50. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று 20-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
  51. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து
  52. ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
  53. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
  54. சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  55. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது
  56. ஆவின் பால் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட பிரிவில் 17 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 08-02-2017
  57. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் 15 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 04-02-2017
  58. INDIAN OIL RECRUITMENT 2017 | INDIAN OIL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - TECH ASST / ENGI ASST | NO. OF VACANCIES 4 | LAST DATE 17.02.2017
  59. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.
  60. நாளை கடை அடைப்பு போராட்டம் த.வெள்ளையன் பேட்டி
  61. அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.
  62. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் 32 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 29-1-2017
  63. பி.சி.பி.எல் நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017
  64. ரிட்ஸ் நிறுவனத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 16-1-2017
  65. ஏற்றுமதி ஆய்வுக்கழகத்தில் (EIC) 44 பணிகள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  66. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி : கல்லூரிகளுக்கு விடுமுறை
  67. ஜல்லிக்கட்டு | மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம்
  68. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  69. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - DIRECTOR | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  70. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
  71. தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
  72. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது.
  73. தேசிய அனல்மின் கழகத்தில் வேலை.
  74. மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி!
  75. ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  76. நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
  77. TAMIL NADU OPEN UNIVERSITY RECRUITMENT 2017 | TN0U - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - CONTROLLER OF EXAMINATIONS | NO. OF VACANCIES 1 | LAST DATE 31.01.2017
  78. தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகம் பத்தாவது பட்டமளிப்பு விழா - விரிவான தகவல்கள்
  79. TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY RECRUITMENT 2017 | TNPESU - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST PROFFESSOR | NO. OF VACANCIES 6 | LAST DATE 06.02.2017
  80. வேளாண் அதிகாரி பணி வாய்ப்பு
  81. திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி...விரிவான விவரங்கள்...விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017
  82. பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
  83. மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு.கேட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
  84. மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 745 பணியிடங்கள்
  85. ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது.ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை.
  86. எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  87. வன சீருடைப் பணி நேர்முகத் தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு
  88. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
  89. வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.
  90. 17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.
  91. ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும், ,8,000 ஆசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் பாண்டியராஜன்.
  92. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு.
  93. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!
  94. பாதுகாப்பு பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட்.
  95. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆய்வக உதவியாளர் 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
  96. G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  97. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் அட்டைகளை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு
  98. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  99. SGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.
  100. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடவடிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல்
  101. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு
  102. பல்கலை துணைவேந்தர் பதவி; கல்லூரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பில்லை
  103. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!
  104. ’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை
  105. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  106. 10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு
  107. புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.
  108. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு : பிற மாநில ஓய்வூதியர்கள் தவிப்பு
  109. பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு
  110. காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை
  111. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  112. JEE-MAIN | ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017
  113. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்
  114. கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு
  115. பாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலையங்கம்
  116. எதிர்கால கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுரை
  117. 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
  118. மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  119. ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம்
  120. பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.
  121. மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!
  122. மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு.
  123. கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.
  124. CPS PENSION மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!
  125. வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.
  126. இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.
  127. எதிர்காலத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வு மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
  128. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம்
  129. EPF பென்ஷன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!
  130. பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.
  131. பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.