Tuesday, 12 January 2016

Indian Postal Dept Recruitment 2016 | இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 27.01.2016 விரிவான விவரங்கள் ...

இந்திய அஞ்சல் துறையின் மேற்கு வங்க அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 439 Postman/Mailguard பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 439 பணி:
Postman/Mailguard தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 27.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: http://wbcircle.eadmissions.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2016 மேலும் விவரங்கள் அறிய http://wbcircle.eadmissions.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

TRB