Wednesday, 27 April 2016

மத்திய நதிநீர் ஆணையகத்தில் 49 Skilled Work Assistant பணியிடங்கள்.

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மத்திய நதிநீர் ஆணையகத்தில் நிரப்பப்பட உள்ள 49 Skilled Work Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Skilled Work Assistant

காலியிடங்கள்: 49


சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kgbo-cwc.ap.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.