Sunday, 17 April 2016

அரசாணை எண் 63 பள்ளிக்கல்வித்துறை நாள்:13/4/16-தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது

அரசாணை எண் 63 பள்ளிக்கல்வித்துறை நாள்:13/4/16-தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை எண் 63பள்ளிக்கல்வித்துறைநாள்:13/4/16- தொடக்கக்கல்வி-கரூர்,திண்டுக்கல்,திரூப்பூர்ஆகியமாவட்டங்களில்தொடக்கப்பள்ளியில்இடைநிலை ஆசிரியராகபணிபுரியும் திருமதிமு.கவிதா,திருமதி,பி.புவனேஸ்வரி, திருமதிது.நிர்மலா, திருமதிகு.அனுஜா,திருமதி.கு.தெய்வப்பிரபா, திருமதிபு.தமிழரசி,திருமதி.ப.கலைச்செல்வி ஆகியோர் இடைநிலைஆசிரியர்பதவியில் தொகுப்பூதியத்தின்அடிப்படையில்நியமனம் செய்யப்பட்ட நாள்முதல்பணிவரன்முறை செய்து,முறையான பணப்பயன்வழங்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில்தொடுக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்பாணைக்கு உட்பட்டு,அவர்கள் தொகுப்பூதியத்தின்அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டநாள்முதல் முறையான பணியமைப்பின்கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது



Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,