Friday, 29 April 2016

ஹைதராபாத் என்ஐஎன் இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் வேலை...!!

ஹைதராபாத் என்ஐஎன் இன்ஸ்டிடியூட்டில் காத்திருக்கும் வேலை...!!
ஹைதராபாதிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் இன்ஸ்டிடியூட்டில் மூத்த நிர்வாக அதிகாரி பணியிடம் காலியாகவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்கலை அனுப்பவேண்டும். ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பில் தேர்ச்சி பெர்றிருக்கவேண்டும். ஊதியம் Rs.15,600 to Rs.39,100/- Per Month + Grade Pay of Rs.6600/- என்ற அளவில் இருக்கும்.
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். தேர்வை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் நடத்தும். பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். தகுந்த ஆவணங்களை இணைந்து விண்ணப்பங்களை The Director, National Institute of Nutrition, Jamai Osmania P.O, Hyderabad - 500007 என்ற முகவரிக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://ninindia.org/index.asp என்ற இணையதள முகவரியை அணுகலாம்.