Wednesday, 27 April 2016

யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவர் பணி.

சென்னையில் செயல்பட்டு வரும் காப்பீடு நிறுவனமான 'United Idia Insurance' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Administrative Officer-Medical (Scale-I)

காலியிடங்கள்: 12


சம்பளம்: மாதம் ரூ.48,000

வயதுவரம்பு: 31.12.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து மத்திய,மாநில கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.uiic.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.