Tuesday, 12 April 2016

முதுநிலை மருத்துவ படிப்பு:இன்று மீண்டும் கலந்தாய்வு.

முதுநிலை மருத்துவ படிப்பு:இன்று மீண்டும் கலந்தாய்வு
மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான
கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக்கல்லுாரியில், ஏப்., 4 முதல், 7ம் தேதி வரை நடந்தது. மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் கலந்தாய்வுதுவங்குகிறது. 216 இடங்கள் காலியாக உள்ளன. நாளை மாலை, கலந்தாய்வு நிறைவடையும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,