Thursday, 28 April 2016

தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!!

தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!!
100% தபால் ஓட்டு பதிவிற்காக தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க...
v  முதலில்  கட்சிகளின் சின்னம்  அடங்கிய  துண்டு  சீட்டில் தங்களுக்கு  பிடித்த  சின்னத்துக்கு அருகில் டிக் அடிக்க  வேண்டும் .
v  நாம்  அடிக்கின்ற டிக் பக்கத்தில்  இருக்கும்  சின்னத்தில் படாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும
v  டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.
v  stable பண்ணக்கூடாது.*
v  13A   என்று  ஒரு form இருக்கும் . அதை சரியாக  fill பண்ணி தங்களுக்கு  தெரிந்த attested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த form 13A ல் attested       வாங்க வேண்டும்.
v  பின்னர்  A என்ற ஒட்டிய rose color office cover யும் , form 13A யும் சேர்த்து  B என்ற  கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும் .*** 
குறிப்பு : செய்யக்கூடாதது
v  form 13A ல் attested வாங்காமல் இருக்கக் கூடாது.
v  இரண்டு office cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.
v  form 13A A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது
v  மேலும்  சந்தேகம்  இருந்தால்  உங்கள்  நண்பர்களிடம்  discuss பண்ணி தெளிவு படுத்தி  கொள்ளுங்கள் .
v  இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது**