Wednesday, 27 April 2016

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புராஜெக்ட் பொறியாளர் பணி

தேசிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Engineer
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 25,000
தகுதி: எலக்ட்ராணிக்ஸ், எலக்ட்ராணிக்ஸ் மற்றும் தொடர்பியல், பையோ-மெடிக்கல், மெடிக்கல் எலக்ட்ராணிக்ஸ், கணினி அறிவியல் போன்ற துறையில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Sr.Project Engineer
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 30,000
தகுதி: எலக்ட்ராணிக்ஸ், எலக்ட்ராணிக்ஸ் மற்றும் தொடர்பியல், பையோ-மெடிக்கல், மெடிக்கல் எலக்ட்ராணிக்ஸ், கணினி அறிவியல் போன்ற துறையில் முதல் வகுப்பில் எம்இ அல்லது எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: செய்முறைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
NIELIT, NIT Campus Po, Caliut-673 601, Kerala, Phone: 0495-2287266
விண்ணப்பிக்கும் முறை: www.calicut.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.calicut.nielit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.