Thursday, 28 April 2016

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.
1.வாக்குச்சீட்டில்(*)செய்யவும்
2.உறை(A)யில் வைத்துஒட்டவும்
3.படிவம்   13Aயில் முதல்வரியில் வாக்குச்சிட்டின் தொடர் எண்னை எழுதி
வாக்காளர் கையொப்பமிடவும்
4.இதே படிவத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின்கையொப்பம் பெறவும்(உயர்/மேல்நிலை.பள்ளித்தலைமைஆசிரியர்கள்/அரசுமருத்துவர்கள்/------)
5.ஒட்டிவைத்துள்ள உறைA.உங்கள்/அத்தாட்சி அலுவலரின் கையொப்பம்பெறப்பட்ட படிவம் இரண்டையும். உறைBயில் வைத்து ஒட்டவும்
6.உறையின். மேல் கண்டிப்பாக உங்கள்    கையொப்பத்தை இடுங்கள்
7.வட்டாச்சியர்/மா.ஆ.அலுவலகத்தில் இதற்கென்று வைக்கப்பட்ட. பெட்டியில் போடவும் (அஞ்சலில்   அனுப்புவதைத் தவிர்த்தல் நலம் )