Wednesday, 27 April 2016

FIND TEACHER POST ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் காலி பணியிடம் அறிவிப்பு.

FIND TEACHER POST ல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின்  காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது
அரசு உதவிபெறும் பள்ளியின் (Tuticorin District) காலிபணியிட விவரங்கள் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
BT TAMIL
SCA
B.A. (Tamil) B.Ed
TET Paper II Pass – Female only

முற்றிலும் தகுதி அடிப்படையிலான இந்த பணி மற்றும் நேர்காணல் பற்றிய விவரங்கள்  FIND TEACHER POST ல் பதிவு செய்துள்ள தகுதி உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து ஆசிரியபட்டதாரிகளுக்கு இலவசமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
முற்றிலும் இலவசமான இப்படிபட்ட சேவை உங்களுக்கும் கிடைக்க வேண்டுமா?
ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்து கொள்ளவும்.
24500 க்கும் மேல் பதிவு செய்த ஆசிரியர்கள். 83 பள்ளிகளில் 852 முறை நடத்தப்பட்ட நேர்காணல்கள் 500 க்கும் மேலானோர் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும்  உடனே பதிவு செய்யவும்
இச்சேவை முற்றிலும் இலவசம்


தயவு செய்து ON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் மட்டும் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுக்கவும்.