Friday, 8 April 2016

TNPSC உதவி சிறை அலுவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு.

தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உதவி சிறை அலுவலர் பதவிக்கான விண்ணப்பங்களை 09.03.2016 நாளிட்ட அறிவிக்கையின் மூலம் வெளியிட்டு
அதற்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக பதிவு செய்ய இறுதி நாளாக08.04.2016 என்று அறிவித்திருந்தது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட இப்பதவிக்கான திருத்த வெளியீடடைத் தொடர்ந்து, இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் இறுதி நாளை வரும் 25.04.2016 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission vide its notification No.06/2016, dated: 09.03.2016 had invited applications for direct recruitment to the post of Assistant Jailor. The Last date for submission of online application was published as 08.04.2016. Consequent to the issuance of erratum to this post, the last date for Online Registration of application for the post of Assistant Jailor is extended upto 25.04.2016. Secretary. Tamil Nadu Public Service Commission

தமிழ்நாடு சிறை துறையில் 104 உதவி சிறை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 9 ஆம் தேதி வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி). இந்த பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கைடசி தேதி இன்று (ஏப்.8)என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில்,


மேற்கண்ட பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பணி: Assistant Jailorகாலியிடங்கள்:104

சம்பளம்:மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200

வயதுவரம்பு:01.07.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுவரம்பில்லை.

தேர்வுக் கட்டணம்:100 50 (ஒரு முறை பதிவுக் கட்டணம்)

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.net , www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:25.04.2016

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:28.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_06_not_eng_asst_jailor_errattum.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,