Tuesday, 3 May 2016

கணிதம், புள்ளியியல், பொருளாதார பட்டதாரிகளுக்கு புள்ளியியல் அதிகாரி பணி

கணிதம், புள்ளியியல், பொருளாதார பட்டதாரிகளுக்கு புள்ளியியல் அதிகாரி பணி
கர்நாடக அரசில் நிரப்பப்பட உள்ள புள்ளியியல் அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Statistical officer
காலியிடங்கள்: 58
தகுதி: கணிதம், புள்ளியியல், பொருளாதாரம் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,200 - 36,300
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://kpsc.kar.nic.in என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kpsc.kar.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,