Saturday, 18 June 2016

பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி: ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி: ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
இந்திய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான தூர்தர்ஷன் செய்தி, பிரசார் பாரதியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 27 Anchor-cum-Correspondents பணிக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Anchor-cum-Correspondents
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.33,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
1. சென்னை
காலியிடங்கள்: 02
இணையதள முகவரி: www.ddpodhigai.org.in.

2. மும்பை
காலியிடங்கள்: 02
இணையதள முகவரி: www.ddkmumbai.org

3. கொல்கத்தா
காலியிடங்கள்: 02
இணையதள முகவரி: www.ddbangla.gov.in

 4. லக்னோ
காலியிடங்கள்: 02
இணையதள முகவரி: www.ddlucknow.com

 5. பாட்னா
காலியிடங்கள்: 02
இணையதள முகவரி: www.ddbihar.org.

6. ஜெய்ப்பூர்
காலியிடங்கள்: 02
இணையதள முகவரி: ddjaipur.net

7. அகமதாபாத்
காலியிடங்கள்: 02
இணையதள முகவரி: www.ddgirnar.com

 8. கவுகாத்தி
காலியிடங்கள்: 02

 9. ஹைதெராபாத்
காலியிடங்கள்: 02
இணையதள் முகவரி: www.ddyadagiri.tv.

10. பெங்களூர்
காலியிடங்கள்: 01
இணையதள முதவரி: www.ddchandana.gov.in

11. புவனேஸ்வர்
காலியிடங்கள்: 01
இணையதள முகவரி: www.ddkbbsr.gov.in

12. சண்டிகர்
காலியிடங்கள்: 01

13. ஜம்மு
காலியிடங்கள்: 01
டிடி நியூஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. ஸ்ரீநகர்
காலியிடங்கள்: 01

15. ராய்ப்பூர்
காலியிடங்கள்: 01
இணையதள முகவரி: ddraipur.gov.in

16. ராஞ்சி
காலியிடங்கள்: 01
இணையதள் முகவரி: www.ddjharkhand.in

17. சிம்லா
காலியிடங்கள்: 01
இணையதள் முகவரி: www.airshimla.com

18. திருவனந்தபுரம்
காலியிடங்கள்: 01
இணையதள முகவரி: www.ddktvm.gov.in
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய ddinews.gov.in-ன் opportunities section அல்லது http://www.ddinews.gov.in/Opportunities/Documents/Anchor-Anchor-cum150616.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


No comments: