Thursday, 2 June 2016

மத்திய ஜவுளித்துறையில் உதவியாளர் பணி ...

மத்திய ஜவுளித்துறையில் உதவியாளர் பணி ...
இந்திய ஜவுளித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.WSC/GAU/1/16
பணி: Junior Weaver
காலியிடங்கள்: 06
பணி: Senior Printer
காலியிடங்கள்: 02
பணி: Junior Printer
காலியிடங்கள்: 02
பணி: Junior Assistant (weaving)
காலியிடங்கள்: 02
பணி: Junior Assistant (Processing)
காலியிடங்கள்: 01
பணி: Carpenter
காலியிடங்கள்: 01
பணி: Attendant (Weaving)
காலியிடங்கள்: 04
பணி: Staff Car Driver
காலியிடங்கள்: 01
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 02.07.2016
மேலும் சம்பளம், தகுதி, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.handlooms.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

TRB