Saturday, June 04, 2016

TAMIL G.K 0041-0060 | TNPSC | TRB | TET | 133 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0041-0060 | TNPSC | TRB | TET | 133 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

41. பன்மை செயலாட்சிமுறை நிர்வாகம் கொண்ட உலகின் ஒரே நாடு எது?

Answer | Touch me 41. சுவிட்சர்லாந்து


42. இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்ட நாள்?

Answer | Touch me 42. 8.10.1932


43. "ஸ்லம் டாக் மில்லியனர்" திரைப்படம் எத்தனை தலைப்புகளில் ஆஸ்கர் விருது வென்றது?

Answer | Touch me 43. 8 தலைப்புகள்


44. கருணை கொலையை சட்டப்படி அனுமதித்துள்ள முதல் நாடு எது?

Answer | Touch me 44. நெதர்லாந்து


45. மகாபலிபுரம் நகரத்தை தோற்றுவித்தவர் யார்?

Answer | Touch me 45. நரசிம்மவர்மன்


46. 2011-ல் Global Micro Credit உச்சி மாநாடு எங்கு நடந்தது?

Answer | Touch me 46. இத்தாலி


47. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியான குறைந்தபட்ச வயது என்ன?

Answer | Touch me 47. 65


48. புக்கர் விருது வழங்கப்படும் துறை எது?

Answer | Touch me 48. பத்திரிக்கை


49. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது எந்த துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது?

Answer | Touch me 49. பாதுகாப்புத்துறை


50. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?

Answer | Touch me 50. கோபால கிருஷ்ண கோகலே


51. உலோகங்களில் லேசானது எது?

Answer | Touch me 51. லித்தியம்


52. அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Answer | Touch me 52. அரிஸ்டாட்டில்


53. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு இந்த சொற்றொடர்கள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன?

Answer | Touch me 53. கொன்றைவேந்தன்


54. 1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது.. 2. நன்றி ஒருவருக்கு செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா... 3. காய்ச்சிய பால், சுட்ட சங்கு... மேன்மேக்கள் 4. தீயாரைக் காண்பதூவும் தீதே திரு அற்றே தீயார்சொல் கேட்பதூவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதூஉம் தீதே - அவரோடு இணங்கி இருப்பதூஉம் தீது 5. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.... இந்த செய்யுள்கள் இடம்பெற்ற நூல் எது?

Answer | Touch me 54. மூதுரை


55. கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி எங்கு உள்ளது?

Answer | Touch me 55. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை


56. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் நாகலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேச சட்ட சபைகளுக்கு பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டதிருத்த எண் எது?

Answer | Touch me 56. 47


57. வாக்குரிமைக்கான வயது 21-லிருந்து 18 வயதாக குறைக்கப்பட்ட சட்டத்திருத்த எண் எது?

Answer | Touch me 57. 61


58. Mini Constitution என அழைக்கப்படும் இந்திய அரசியல் சட்டத்திருத்தம் எது?

Answer | Touch me 58. 42-வது சட்டத்திருத்தம்


59. National Development Council இந்தியாவில் எப்போது அமைக்கப்பட்டது? அதன் தலைவர் யார்?

Answer | Touch me 59. 6.8.1952, பிரதமர்


60. உயிருடன் இருக்கும்போதே தபால் தலைகளில் இடம்பெற்றவர்கள் யார்?

Answer | Touch me 60. அன்னை தெரசா, ராஜீவ்காந்தி, சச்சின் டெண்டுல்கர்






No comments:

Popular Posts