Saturday, 25 June 2016

ifgtb.icfre.gov.in|கோவை வன ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர், உதவியாளர் பணி

கோவை வன ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர், உதவியாளர் பணி
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் "Institute of Forest Genetics & Tree Breeding"-ல் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Research Associate (RA) – 01
சம்பளம்: மாதம் ரூ.36,000
தகுதி: வேதியியல் துறையில் முனைவர் பட்டம் அல்லது முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Research Fellow (JRF) – 18
சம்பளம்: மாதம் ரூ.12,000
பணி: Junior Research Fellow (JRF) - 02
சம்பளம்: மாதம் ரூ.16,000
தகுதி: Forestry, Agriculture, Horticulture, Botany, Bio-chemistry, Zoology, Life Science போன்ற துறைகளில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Field Assistants (FA) - 08
சம்பளம்: மாதம் ரூ.8,000
தகுதி: Science, Biology பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: JRF பணிக்கு 28க்குள்ளும், RA பணிக்கு 35க்குள்ளும், FA பணிக்கு 25க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முக்த தேர்வு நடைபெறும் தேதி: 05.07.2016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2016
விண்ணப்பிக்கும் முறை: ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து Project-ifgtb@icfre.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments: