Thursday, 9 June 2016

LAW ADMISSION NOTIFICATION 2016-2017 | சட்ட படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் ஜூன் முதல் 13 வழங்கப்படுகிறது.

சட்டப்படிப்பு : ஜூலை 15 வரை அவகாசம்.
தமிழ்நாடு சட்டப் பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில்சென்னையில் செயல்படும் சீர்மிகு சட்டப் பள்ளியில் ஒருங்கிணைந்த, 5 ஆண்டுகள் பட்டப் படிப்புக்குவிண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்துகவுன்சிலிங் நடக்கிறது. இந்நிலையில்மூன்றாண்டு ஹானர்ஸ் எல்.எல்.பி.படிப்புக்கு விண்ணப்பிக்கஜூன், 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
-------------------------------------
LAW ADMISSION NOTIFICATION 2016-2017 | சட்ட படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் ஜூன் முதல் 13 வழங்கப்படுகிறது.





1 comment:

G. Arivazhagan said...

Good evening sir, I want to 5 years low course,details when counselling date

TRB