Thursday, 16 June 2016

mbbs.aiimsexams.org | AIIMS MBBS result 2016 announced; 7137 of 1,89357 candidates qualify | AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு

AIIMS MBBS result 2016 announced; 7137 of 1,89357 candidates qualify | AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு
புது தில்லி: அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) எம்.பி.பி.எஸ் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே 29-ம் தேதி AIIMS-MBBS நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை காண AIIMS இணையதளத்தில் தேர்வரின் பெயர் மற்றும் நுழைவுத்தேர்வு எண்ணைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பல்வேறு இடங்களில் உள்ள 7 AIIMS நிறுவனங்களில் 672 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் லட்சக் கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments: