Sunday, June 05, 2016

TAMIL G.K 0101-0120 | TNPSC | TRB | TET | 136 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0101-0120 | TNPSC | TRB | TET | 136 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

101. நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?

Answer | Touch me 101. 75,166 கி.மீ


102. நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?

Answer | Touch me 102. 15,200 கி.மீ


103. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?

Answer | Touch me 103. பிரம்மபுத்திரா


104. துப்பறியும் போலீஸ் படையில் பன்றிகளைப் பயன்படுத்தும் நாடு எது?

Answer | Touch me 104. ஜெர்மனி


105. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழர் யார், 2-வது தமிழர் யார்?

Answer | Touch me 105. அகிலன் - ஜெயகாந்தன்


106. இந்தியாவில் மிக அதிக கடற்கரை நீளம் கொண்ட முதல் இரண்டு மாநிலங்கள் எவை?

Answer | Touch me 106. குஜராத், ஆந்திரம்


107. உலகின் மிகப்பெரிய நாடு எது?

Answer | Touch me 107. ரஷ்யா


108. இந்தியாவின் மிக உயர்ந்த ராணுவ விருது எது?

Answer | Touch me 108. பரம்வீர் சக்ரா


109. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்தவர் யார்?

Answer | Touch me 109. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்


110. யூத மதத்தின் புனித நூல் எது?

Answer | Touch me 110. தோரா (Torah)


111. "சுங்கம் தவிர்த்த சோழன்", "திருநீற்றுச்சோழன்" என அழைக்கப்பட்ட மன்னன் யார்?

Answer | Touch me 111. முதலாம் குலோத்துங்கன்


112. "வாதாபி கொண்டான்", "மாமல்லன்" என அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?

Answer | Touch me 112. முதலாம் நரசிம்ம பல்லவன்


113. குடவரை கோயில்கள், குடுமியான் மலைக்கல்வெட்டு எந்த பல்லவ மன்னர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது?

Answer | Touch me 113. முதலாம் மகேந்திர வர்மன்


114. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதலில் வென்ற நாடு எது?

Answer | Touch me 114. உருகுவே - 1930


115. Femicide என்றால் என்ன?

Answer | Touch me 115. பெண்ணை கொல்வது


116. Genocide என்பது என்ன?

Answer | Touch me 116. இனப்படுகொலை


117. இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கு (IAS, IPS) பயிற்சி வழங்கும் நிறுவனம் எது? எங்குள்ளது?

Answer | Touch me 117. லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்வி நிறுவனம் - மிசோரி (உத்தரஞ்சல் மாநிலம்)


118. ஆங்கில ஆட்சியின்போது வ.உ.சி.யால் வாங்கப்பட்ட கப்பல்களின் பெயர் என்ன?

Answer | Touch me 118. எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ்.லாவோ


119. சென்னையில் முதல் அச்சுக்கூடம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

Answer | Touch me 119. 1711-12-ல் டேனியர்களால்


120. மத்திய கூட்டாட்சி முறையைக் கொண்டுவந்த சட்டம் எது?

Answer | Touch me 120. 1935-ம் ஆண்டு சட்டம்






No comments:

Popular Posts