Sunday, June 05, 2016

TAMIL G.K 0161-0180 | TNPSC | TRB | TET | 139 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0161-0180 | TNPSC | TRB | TET | 139 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

161. இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை?

Answer | Touch me 161. 17


162. மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் எது?

Answer | Touch me 162. நாமக்கல்


163. தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?

Answer | Touch me 163. ஏற்காடு


164. நிலவொளி பூமியை வந்தடைய ஆகும் காலம் எவ்வளவு?

Answer | Touch me 164. 1.3 வினாடி


165. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் மெய்க்கீர்த்திகள் எனப்பட்டவை எவை?

Answer | Touch me 165. அரசின் சாதனை வரலாறு


166. செபி (SEBI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

Answer | Touch me 166. 1988


167. ஐ.நா.சபையின் முதல் பொதுச்செயலாளர் யார்?

Answer | Touch me 167. டிரைக்வே (நார்வே நாட்டைச் சேர்ந்தவர்)


168. சியா கண்டத்தில் பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை வழங்கிய நாடு எது?

Answer | Touch me 168. தாய்லாந்து


169. நைல் நதி எந்த கடலில் கலக்கிறது?

Answer | Touch me 169. மத்திய தரைக்கடல்


170. காவல்துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது?

Answer | Touch me 170. பிரிட்டன்


171. உலக உணவு நாள் கொண்டாடப்படும் தினம் எது?

Answer | Touch me 171. அக்டோபர் 16


172. உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுவது எந்த நாளில்?

Answer | Touch me 172. மார்ச் 22


173. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?

Answer | Touch me 173. தென்னாப்பிரிக்கா


174. பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடித்த முதல் ஐரோப்பிய நாடு எது?

Answer | Touch me 174. ருமேனியா


175. உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது?

Answer | Touch me 175. ரஷ்யாவில் உள்ள கார்கோல்


176. ஆசியாவிலேயே மிகப்பெரிய காற்றாலை அமைந்துள்ள இடம் எது?

Answer | Touch me 176. முப்பந்தல்


177. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது?

Answer | Touch me 177. நேபாளம்


178. உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு எது?

Answer | Touch me 178. இந்தோனேசியா


179. உலக தூய்மை தினம் என்று கொண்டாடப்படுகிறது?

Answer | Touch me 179. செப்டம்பர் 19


180. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது?

Answer | Touch me 180. டென்மார்க்






No comments:

Popular Posts