Sunday, June 05, 2016

TAMIL G.K 0181-0200 | TNPSC | TRB | TET | 140 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0181-0200 | TNPSC | TRB | TET | 140 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

181. தமிழ்நாட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடங்கள் எவை?

Answer | Touch me 181. மீஞ்சூர், நெம்மேலி


182. பார்வை இல்லாதவர்களுக்கான எழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்?

Answer | Touch me 182. லூயி பிரெய்லி


183. ஜனாதிபதி பரிசு பெற்ற முதல் தமிழ் படம் எது?

Answer | Touch me 183. மலைக்கள்ளன்


184. ஆசிய வளர்ச்சி வங்கி அமைந்துள்ள இடம் எது?

Answer | Touch me 184. மணிலா


185. உலகில் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

Answer | Touch me 185. மலேசியா


186. சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட நாள் எது?

Answer | Touch me 186. 26.6.1862


187. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றக் கிளை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

Answer | Touch me 187. 2004


188. சர்வ சிக்சா அபியான் (அனைவருக்கும் கல்வி திட்டம்) என்பது என்ன?

Answer | Touch me 188. 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 8-ம் வகுப்பு வரை கல்வி அளிக்கும் திட்டம்


189. கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி எது?

Answer | Touch me 189. கோபிநாத் கமிட்டி


190. "The Audacity of Hope" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? .

Answer | Touch me 190. அமெரிக்க அதிபர் ஒபாமா


191. தபால்துறை மூலம் உலகின் எந்த பகுதிக்கும் உடனடியாக பணம் அனுப்பும் திட்டத்தின் பெயர் என்ன?

Answer | Touch me 191. யூரோ-ஜூரோ திட்டம்


192. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

Answer | Touch me 192. 50


193. இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது?

Answer | Touch me 193. பலாஹி (பஞ்சாப்)


194. இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது?

Answer | Touch me 194. 1835, சென்னை


195. இந்திய ரயில்வேயில் தினமும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer | Touch me 195. 18 லட்சம்


196. விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

Answer | Touch me 196. ஜோத்பூர்


197. இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?

Answer | Touch me 197. டெஹ்ராடூன்


198. நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?

Answer | Touch me 198. நீலகிரி


199. ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது எது?

Answer | Touch me 199. ரோம்


200. மோட்டார் கார் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?

Answer | Touch me 200. டெட்ராய்டு (அமெரிக்கா)






No comments:

Popular Posts