Friday, 10 June 2016

TOP 100 TAMIL NEWS

  1. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு,இறுதி வடிவம் கொடுக்க, நாளை சிறப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.
  2. 'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
  3. உ.பி. மாநிலத்தில் காத்திருக்கும் 9 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை..!!
  4. பொறியியல் படிப்புகளுக்கும் நீட் (தேசிய தகுதி காண் தேர்வு) போன்ற தேர்வை நடத்துவது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆலோசனை நடத்தி வருகிறது.
  5. www.isro.gov.in | இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், டிராட்ஸ்மேன், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சயின்டிபிக் அசிஸ்டன்ட், நூலக உதவியாளர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
  6. மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
  7. உயர்கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்லுாரி பேராசிரியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  8. www.skilltraining.tn.gov.in | ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பக்கலாம்
  9. பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இயலாது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி பேட்டி
  10. www.textbookcorp.in | இ-சேவை மையங்கள் மூலம் பாட புத்தகங்களை 48 மணி நேரத்தில் பெறும் வசதி தமிழக அரசு ஏற்பாடு
  11. www.upsconline.nic.in | தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக உள்ள 257 அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் அக்கவுன்ட்ஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  12. mbbs random number 2016 | தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
  13. TNPSC குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  14. WHAT'S NEW தலைப்பு செய்திகள் | Today's Headlines!!! | 09.06.2016
  15. LAW ADMISSION NOTIFICATION 2016-2017 | சட்ட படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் ஜூன் முதல் 13 வழங்கப்படுகிறது.
  16. www.sdat.tn.gov.in | விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
  17. DGE | பிளஸ் 2 சிறப்பு துணைதேர்வுக்கு 10.6.2016 & 11.6.2016 ஆகிய தேதிகளில் தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
  18. TNPSC GROUP 2 A தேர்வு முடிவுகள் வெளியீடு
  19. TNEA 2016 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
  20. அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது.
  21. NEET | 'மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
  22. தமிழக அரசின் தலைமைச் செயலர் உட்பட, எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  23. அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, ஆகஸ்ட், 21ல், 'டீட்' நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது.
  24. சம்பளம் ஓரிடம்; பணி வேறிடம்: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.
  25. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி.
  26. அறிவியல் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற என்ன காரணம்? - அமெரிக்க ஆய்வாளர்கள் விளக்கம்.
  27. அரசு பள்ளிகளில் விசாரணை.
  28. நீங்கள் ஆசிரியரா...அப்படின்னா உங்களுக்கு அண்ணா பல்கலை.யில் வேலை...!!
  29. பள்ளிக்கு வந்தால் ரூ.1,000 பரிசு அசுத்தும் தலைமையாசிரியர்!
  30. தொழில்நுட்ப பிரச்னையால் 50 ஆயிரம் பேர் தவிப்பு!இன்ஜி., இடங்கள் நிரம்புமா? கல்லூரிகள் அச்சம்.
  31. போபால் ஏஐஐஎம்எஸ் மருத்துவமனையில் பணியிடங்கள் காலியாக இருக்கு...!!
  32. ஜிலு ஜிலு நகரமான மண்டி ஐஐடி-யில் எம்.எஸ்சி படிக்கப் போகலாமா....!!
  33. 4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்.
  34. தேர்வு நிலை பெறும் ஆசிரியர்கள் HRA Slap பார்த்து பணப்பயன் பெறுங்கள்
  35. டெல்லி என்ஐடி-யில் பிஎச்.டி. படிக்க அழைப்பு...!!
  36. 100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு அறிவுரை
  37. இஎஸ்ஐ கழகத்தில் மேலாளர் பணியிடங்கள் காத்திருக்கு...!!
  38. போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு மாபெரும் கருத்தரங்கம்...!!
  39. G.O.165 Dt:01.06.16 MEDICAL AID – NHIS 2014 for Pensioners (including spouse) /Family Pensioners – List of Addl Hospitals covered under this scheme and Addl Specialties included inthe Hospitals already empanelled under this Scheme – Approved
  40. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுதல்
  41. புத்தகங்கள் கிடைப்பதில் தாமதம்: பிளஸ் 1 வகுப்புகள் முடக்கம் !!
  42. ANNAMALAI UNIVERSITY MBBS/BDS ADMISSION NOTIFICATION 2016-2017 | அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் MBBS/BDS படிப்பில் சேர விண்ணப்பிக்கும் நேரமிது | கடைசி தேதி 20.6.2016
  43. SSLC PRACTICAL 2017 | 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-வது வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
  44. மருத்துவ படிப்பில் சேர 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்
  45. 7-வது சம்பள கமிஷன் முரண்பாடுகள் - ஜூலை 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் - நாடு முழுவதும் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பு:
  46. நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆராய்ந்து, தரவரிசைப் பட்டியல் வெளியிட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  47. பத்தாம் வகுப்புக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்?
  48. சேலம் ஆவின் நிறுவனத்தில் பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
  49. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்.
  50. இளைஞர்களுக்கான முதல்வர் விருது விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசி நாள்.
  51. 7416 ஆண், பெண் காவலர்கள் பணி: 21-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
  52. Know Your BE Application Status
  53. நிர்வாகப் படிப்புகளில் சேர உதவும் அட்மா தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு...!!
  54. எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்களைப் பெற குவிந்த மாணவச் செல்வங்கள்!!
  55. 1 லட்சம் மாணவர்கள் எழுதிய ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு.. !!
  56. மாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்: பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு...!!
  57. சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு...!!
  58. இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறை தீர்க்க 20 பேர் குழு...!!
  59. 7 வது ஊதியக்குழுவின் குறைபாடுகளை கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்...!!
  60. GPF,CPS ல் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டுக்கான -2016-17 வட்டி விகிதம் அறிவிப்பு !
  61. ஐடிஐ படித்தவருக்கு இஸ்ரோவில் வேலை
  62. பிசியோதெரபி மருத்துவர்கள் எதிர்ப்பு காரணமாக, யோகா தொடர்பான சுற்றறிக்கையில் பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) மாற்றம் செய்துள்ளது.
  63. MBBS RANK 2016 | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 24 ஆயிரத்து 100 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் வரும் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் செல்வராஜன் தெரிவித்தார்.
  64. TNPSC Group IV 481 விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் | எழுத்துத் தேர்வு நடைபெற்ற நாள் 21.12.2014 | சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 15.06.2016 முதல் 17.06.2016 வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
  65. பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு:ஓராண்டாகியும் 'ரிசல்ட்' இழுபறி
  66. TNTET:தகுதித்தேர்வு நிபந்தனை காத்திருக்கும் ஆசிரியர்கள்...
  67. TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் விரைவில் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
  68. வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பநடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.
  69. வங்கிகளில் புரோபேஷனரி அதிகாரி ஆகவேண்டுமா..இதோ உங்களுக்கான தேர்வு...!!
  70. கரும்பலகையில் எழுதுவதால் எளிதாக மாணவர்கள் பயிலலாம்: ஆய்வில் தகவல்...!!
  71. பி.இ. படிப்புக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது..!!
  72. மாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்: பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு...!!
  73. சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு.
  74. நியமனத்தில் இடஒதுக்கீடு; கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை
  75. கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை: மத்திய அரசு அனுமதி.
  76. உள்ளாட்சி தேர்தலுக்குள் முன்பாக மகப்பேறு விடுப்பு உயர்வு ?
  77. தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு பல ஆண்டுகளாக உதவித்தொகை இல்லை. !!!
  78. விடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு பட்டியல் அரசு தேர்வுத்துறை வெளியிட கோரிக்கை ...!!
  79. மாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெளியாகும்.
  80. BE கலந்தாய்வு எப்போது?
  81. பி.காம்.,ஆங்கில இலக்கியம் படிக்க... ஆர்வம் கலை கல்லூரியில் சேர மாணவர்கள் போட்டி.
  82. TAMIL G.K 0201-0220 | TNPSC | TRB | TET | 141 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  83. TAMIL G.K 0181-0200 | TNPSC | TRB | TET | 140 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  84. TAMIL G.K 0161-0180 | TNPSC | TRB | TET | 139 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  85. TAMIL G.K 0141-0160 | TNPSC | TRB | TET | 138 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  86. TAMIL G.K 0121-0140 | TNPSC | TRB | TET | 137 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  87. TAMIL G.K 0101-0120 | TNPSC | TRB | TET | 136 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  88. TAMIL G.K 0081-0100 | TNPSC | TRB | TET | 135 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  89. TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | 134 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  90. என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை வருகிற 24-ந் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
  91. TAMIL G.K 0041-0060 | TNPSC | TRB | TET | 133 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  92. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணி....WALK IN INTERVIEW ON 06.06.2016
  93. தேர்வு நிலை பெறுவதற்கான விண்ணப்பபடிவம்!
  94. தமிழக அரசில் பணி: 8-ஆம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு
  95. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் | ஆவடி கனரக தொழிற்சாலை வெளிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு ....விரிவான விவரங்கள்....
  96. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம் 3 மாதங்களுக்கு இலவசம்
  97. எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் சென்று சேர்ந்துவிட்டதா? என்பதை இணையதளம் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்.
  98. கல்பாக்கம் அணு உலையில் ஆராய்ச்சியாளர்கள் பணி: 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
  99. எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் பணி
  100. பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் பெட்ரோலியக் கழகத்தில் பணி


No comments:

TRB