Thursday, 9 June 2016

WHAT'S NEW தலைப்பு செய்திகள் | Today's Headlines!!! | 09.06.2016

  1. LAW ADMISSION NOTIFICATION 2016-2017 | சட்ட படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் ஜூன் முதல் 13 வழங்கப்படுகிறது. - Jun 09 2016
  2. Www.Sdat.Tn.Gov.In | விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். - Jun 09 2016
  3. DGE | பிளஸ் 2 சிறப்பு துணைதேர்வுக்கு 10.6.2016 & 11.6.2016 ஆகிய தேதிகளில் தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். - Jun 09 2016
  4. TNPSC GROUP 2 A தேர்வு முடிவுகள் வெளியீடு - Jun 09 2016
  5. TNEA 2016 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. - Jun 09 2016
  6. அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது. - Jun 09 2016
  7. NEET | 'மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. - Jun 09 2016
  8. தமிழக அரசின் தலைமைச் செயலர் உட்பட, எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். - Jun 09 2016
  9. அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, ஆகஸ்ட், 21ல், 'டீட்' நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. - Jun 09 2016
  10. சம்பளம் ஓரிடம்; பணி வேறிடம்: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை. - Jun 08 2016
  11. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி. - Jun 08 2016
  12. அறிவியல் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற என்ன காரணம்? - அமெரிக்க ஆய்வாளர்கள் விளக்கம். - Jun 08 2016
  13. அரசு பள்ளிகளில் விசாரணை. - Jun 08 2016
  14. நீங்கள் ஆசிரியரா...அப்படின்னா உங்களுக்கு அண்ணா பல்கலை.யில் வேலை...!! - Jun 08 2016
  15. பள்ளிக்கு வந்தால் ரூ.1,000 பரிசு அசுத்தும் தலைமையாசிரியர்! - Jun 08 2016
  16. தொழில்நுட்ப பிரச்னையால் 50 ஆயிரம் பேர் தவிப்பு!இன்ஜி., இடங்கள் நிரம்புமா? கல்லூரிகள் அச்சம். - Jun 08 2016
  17. போபால் ஏஐஐஎம்எஸ் மருத்துவமனையில் பணியிடங்கள் காலியாக இருக்கு...!! - Jun 08 2016
  18. ஜிலு ஜிலு நகரமான மண்டி ஐஐடி-யில் எம்.எஸ்சி படிக்கப் போகலாமா....!! - Jun 08 2016
  19. 4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம். - Jun 08 2016
  20. தேர்வு நிலை பெறும் ஆசிரியர்கள் HRA Slap பார்த்து பணப்பயன் பெறுங்கள் - Jun 08 2016
  21. டெல்லி என்ஐடி-யில் பிஎச்.டி. படிக்க அழைப்பு...!! - Jun 08 2016
  22. 100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு அறிவுரை - Jun 08 2016
  23. இஎஸ்ஐ கழகத்தில் மேலாளர் பணியிடங்கள் காத்திருக்கு...!! - Jun 08 2016
  24. போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு மாபெரும் கருத்தரங்கம்...!! - Jun 08 2016
  25. G.O.165 Dt:01.06.16 MEDICAL AID – NHIS 2014 For Pensioners (Including Spouse) /Family Pensioners – List Of Addl Hospitals Covered Under This Scheme And Addl Specialties Included Inthe Hospitals Already Empanelled Under This Scheme – Approved - Jun 08 2016


No comments:

TRB