Saturday, 18 June 2016

www.denabank.com | தேனா வங்கியில் அதிகாரி பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தேனா வங்கியில் அதிகாரி பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மும்பையில் செயல்பட்டும் தேனா வங்கியில் நிரப்பப்பட உள்ள 48 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 48
பணி: Chief Manager (IT-CISO)
பணி: Chief Manager (Operation Risk)
பணி: Chief Manager (Credit Risk)
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager (Model Development & Validation Under Basel)
பணி: Manager (Operation Risk Management)
பணி: Market Risk Management)
பணி: Manager (CA, ICWA)
பணி: Manager (Security Officer)
பணி: Company Secretary: CA,ICWA
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் பிரிவில் ஐடி, கணினித்துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம், எம்சிஏ, பொருளாதாரம், புள்ளியியல், CA, ICWA  முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2016
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினருக்கு ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.denabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.denabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

TRB