Monday, 13 June 2016

www.ipc.gov.in | 1 லட்சம் சம்பளத்தில் பார்மஸி பட்டதாரிகளுக்குசயின்டிஸ்ட் பணி

1 லட்சம் சம்பளத்தில் பார்மஸி பட்டதாரிகளுக்குசயின்டிஸ்ட் பணி
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் "Indian Pharmacoeia Commission"-ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: IPC/A/Con./4/2016 மொத்த காலியிடங்கள்: 16 பணி: Senior Pharmacopoeia Scientists காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.1,00,000 பணி: Pharmacopoeia Scientists காலியிடங்கள்: 12 சம்பளம்: மாதம் ரூ.50,000 மொத்த காலியிடங்கள்: 16
தகுதி: PharmaceuticalSciences, Biochemistry, Biotechnoloy, Pharmacology, Microbiology, Chemistry பாடப்பிரிவில் Ph.D. பட்டம் பெற்று 10 வருடபணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: www.ipc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Secretary-cum-Scientific Director,Indian Pharmacopoeia Commission,Sector-23, Raj Nagar. Ghaziabad-201 002 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.07.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ipc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

TRB