Tuesday, 21 June 2016

www.sbp.co.in-பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவில் காலியாக உள்ள 24 Faculty, Assistant, Attender பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

www.sbp.co.in-பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவில் காலியாக உள்ள 24 Faculty, Assistant, Attender பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவில் காலியாக உள்ள 24 Faculty, Assistant, Attender பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 24 பணி: Faculty - 08 பணி: Assistant - 08 பணி: Attender - 08 வயதுவரம்பு: 22 - 40க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதி: 10, 2, பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2016மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.sbp.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.



No comments:

TRB