Saturday, 16 July 2016

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு. மாறுதலுக்கு ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யுங்கள் ..

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு. மாறுதலுக்கு ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யுங்கள் ..

தொடக்கக் கல்வி துறை 
3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் 4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 6.8.16 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் 7.8.16 - தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு 20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) 21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம் 
பள்ளிக்கல்வித்துறை 
6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு 7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் 20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்) 21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) 22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு 23.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்) 24.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) 27.8.16 முதல் 29.8.16 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் 03.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்) 04.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) 06.9.16 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு






No comments:

TRB