Wednesday, 27 July 2016

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் - 21 அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ், பணி

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் - 21 அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ், பணி
தமிழ்நாடு, திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 21 துறை அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ், பியூன் போன்ற குரூப் பி, சி பணியிடங்களுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஆகஸ்ட் 12க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 21
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Section Officer (Group B) - 03
2. Assistant (Group B) - 06
3. Personal Assistant (Group B) - 01
4. Hindi (Jr) Translator (Group B) - 01
5. Cook (Group C) - 01
6. Kitchen Attendant (Group C) - 01
7. Hostel Attendant (Group C) - 02
8. Peon/Office/MTS (Group C) - 04
9. Multi Tasking Staff (Group C) - 02
10. Assistant Registrar - 01
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ரூ.600, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: http://cutn.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Registrar, Central University of TamilNadu,
Neelakudi Campus, Kangalancherry Po,
Thiruvarur – 610101".
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://meta-secure.com/CUTN/pdfs/Notification_Phase2.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.


No comments: