Thursday, 7 July 2016

பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநராக பதவி வகித்து வந்த எஸ்.கருப்பசாமி பதவி உயர்வு பெற்று, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராகவும்,இணை இயக்குநர் எம்.பழனிச்சாமி, முறைசாரா கல்வி இயக்குநராகவும் பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் 2 சாமிகள் இயக்குனர்களாக பதவி உயர்வு.
பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநராக பதவி வகித்து வந்த எஸ்.கருப்பசாமி பதவி உயர்வு பெற்று, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரானார்.
அதேபோல் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் எம்.பழனிச்சாமி, பதவி உயர்வு பெற்று முறைசாரா கல்வி இயக்குநரானார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பிறப்பித்து உள்ளார்.இந்த இருவரும் அன்றே பதவி ஏற்றனர்

இணை இயக்குநர் எஸ்.கருப்பசாமிமெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராக பதவி ஏற்றார்.

இணை இயக்குநர் எம்.பழனிச்சாமி, முறைசாரா கல்வி இயக்குநராக பதவி ஏற்றார்.




No comments:

TRB