Friday, 8 July 2016

இணையதள தொலைக்காட்சி! யூடியூப் நிறுவனம் திட்டம்!

இணையதள தொலைக்காட்சி! யூடியூப் நிறுவனம் திட்டம்!
உலகின் முன்னணி கணொளி பகிர்வு இணையதளமான யூடியூப் தளத்தில், இணையதள தொலைக்காட்சி சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூ டியூப் தளத்தில் மாதந்த பணம் செலுத்தி கேபிள் தொலைக்காட்சி சேவையைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இத்திட்டம் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்திற்காக யூடியூப் நிறுவனம் பல முன்னணி ஊடகம் நிறுவனங்களான வயாகாம், என்பிசி யுனிவர்சல், டுவெண்டி பர்ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.உலகின் முன்னணி கணொளி பகிர்வு இணையதளமான யூடியூப் தளத்தில், இணையதள தொலைக்காட்சி சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூ டியூப் தளத்தில் மாதந்த பணம் செலுத்தி கேபிள் தொலைக்காட்சி சேவையைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இத்திட்டம் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்திற்காக யூடியூப் நிறுவனம் பல முன்னணி ஊடகம் நிறுவனங்களான வயாகாம், என்பிசி யுனிவர்சல், டுவெண்டி பர்ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இதன்மூலம், டிடிஹெச், கேபிள் இணைப்பு இன்றியே தொலைக்காட்சி அலைவரிசைகளை, குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி அலைவரிசையை யூடியூப்பில் பார்க்க வசதி ஏற்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த இணையதள தொலைக்காட்சி சேவை குறித்து தகவல் அளிக்க யூடியூப் நிறுவனம் மறுத்துவிட்டது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் மிக விரைவில் எதிர்பார்க்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments:

TRB