Monday, 4 July 2016

Find Teacher Post – க்கு பெருகி வரும் ஆசிரிய பட்டதாரிகளின் ஆதரவு - நீங்களும் பதிவு செய்து கொள்ளுங்கள் இன்றே..

Find Teacher Post – க்கு பெருகி வரும் ஆசிரிய பட்டதாரிகளின் ஆதரவு -  நீங்களும் பதிவு செய்து கொள்ளுங்கள் இன்றே..    
 இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com க்கு   ஆசிரியபட்டதாரிகளின் ஆதரவு தொடர்ந்து பெருகிவருகிறது. ஆம். 15 மாதங்களில் 29000 க்கும் மேற்ப்பட்ட ஆசிரிய பட்டதாரிகள் இதில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இதுவரை 104 பள்ளிகளில் 1524 முறை நடத்தப்பட்ட நேர்காணல்கள்களின் மூலம் 1000 க்கும் மேலானோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு சலுகையாக Find Teacher Post அவர்களை Off Line Application அனுப்பி பதிவு செய்து வருகிறது.  
ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த  மென்பொருள். நேர்காணல் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம். இதுவரை நேர்காணல் பற்றிய அழைப்பு கிடைக்காதவர்கள் இந்த தளத்தின் வாயிலாக சுயப்பதிவு (Self Enrolment)  செய்து கொள்ளலாம். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் காலி பணியிடங்கள் பற்றிய தகவல்களையும் நீங்கள் இலவசமாக பெறலாம்.
ON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும்
இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும்  உடனே பதிவு செய்யவும்
இச்சேவை முற்றிலும் இலவசம்
NOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.


No comments:

TRB