Thursday, 7 July 2016

trb latest news | ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் 1,062 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாகக்கிடக்கும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. இந்த வருடம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அந்த இடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் 1,062 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. அதுபோல அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 450 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது.


12 comments:

s.venkata Chalam said...

I passed in tet,but no job.so many of tet passed candidates suffered a lot for their daily needs.

raja raja said...

Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact 9688539099.study materials available

raja raja said...

Enlighten Pg trb English coaching center place Idappadi Salem DT contact 9688539099.study materials available

nathar peter said...

Thanjavur local which coaching centre is best for pg trb training.
Pls send the details.

nathar peter said...

Thanjavur local which coaching centre is best for pg trb training.
Pls send the details.

murugan v said...

when will announced pg trb examination

Unknown said...

Whenever you announced......i am ready to write.......and get my job.....am waiting.....😉😉😉😉😉😉😉😉

Anitha Bennet said...

anybody knows the vacancies in English.

Dhanam P said...

When will announced computer science pg trb exam

Manoj Manoj said...

Pg trb negative mark irruka

Viji Babu said...

When will announced drawing (trb) exam.

Anitha Bennet said...

Raja sir, in Enlighten Pg trb English coaching center are you providing the the study materials as hard copy or soft copy. Also please send the details of your coaching class to my mail id staranitha@gmail.com