Thursday, 11 August 2016

சென்னை டைடல் பார்க்கில் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

சென்னை டைடல் பார்க்கில் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
சென்னையில் செயல்பட்டு வரும் டைடல் பார்க் நிறுவனத்தில் துணை பொது மேலாளர் மற்றும் கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy General Manager (Admin) & Company Secretary
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ICSI-ACS-ல் உறுப்பினராக இருந்து 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Accounts Assistant
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்.காம் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tidelpark.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director, Tidel Park Ltd., 1st Floor, 'A' Block, No.4, Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600 113
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tidelpark.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.



No comments:

TRB