Thursday, 1 September 2016

தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் 5-ந் தேதி நடைபெறும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.

தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர் 6-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு
அன்று நடக்க இருப்பதால் தேசிய திறனாய்வு தேர்வு, ஒரு நாள் முன்னதாக நவம்பர் 5-ந் தேதி நடைபெறும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.


No comments:

TRB