Tuesday, 13 September 2016

நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி

நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி
இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் விவரம்:
தேர்வு செய்யப்படும் முறை: அகில இந்திய அளவில் நடைபெறும் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்ப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுவார்கள்.  நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mecbsegov.in/cbse/nvs/Home.php என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: In the month of November / December, 2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.mecbsegov.in/cbse/nvs/Home.php என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


No comments: