Friday, 23 September 2016

www.findteacherpost.com | இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்டது www.findteacherpost.com... தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது ... பதிவு செய்யுங்கள் ...ஆசிரியர் பணியை பெறுங்கள்...

FIND TEACHER POST
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com தங்களிடம் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மேலும் சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கில் தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. உங்கள் நண்பர்களுக்கும் இந்த சேவையை அறிமுகபடுத்துங்கள்.
தற்போதைய பணியிட விவரம்.
DISTRICT
with interview date
NAME OF THE SCHOOL
VACANCY STATUS
SALARY
LINK
SUBJECT
LEVEL
DESIGNATION


ERODE
1.10.2016
Kongu matric Hr.sec.schl
Tamil
Hr.Sec
Teacher
10 to 15000


Warden
Hr.Sec
Teacher(Male only)
5 to 10000



P.E.T
Hr.Sec
Teacher(Male only)
5 to 10000



Accountant
office
Only married Female teacher.
5 to 10000



English
Hr.sec
Teacher
15 to 20000

Vellore
1.10.2016
Vivekananda M.H.S.S
English
Hgh.schl
Teacher
30000


Social Science
Hgh.schl
Teacher
15000



Physics
Hgh.Schl
Teacher
15000



Bot
Hgh.Schl
Teacher
15000



Zoo
Hgh.schl
Teachers
15000

Namakkal
8.10.2016
Jeivikass M.H.S.S
Zoology
Hr.Sec
Male teacher
20000


Physical education
Hr.Sec
Female teacher
15000


Little Angel M.H.S.S
Economics
Hr.Sec
Teacher
20000
Tiruppur
1.10.2016
Kathiravan M.H.S.S
Economics
Hr.Sec
Teacher
20000




Social Science
Hg.Schl
Teacher
15000



Any degree with B.Ed., /D.T.Ed.
Nursery & Primary
Teachers (Female only)
10000

Krishnagiri
28.9.2016
National M.H.S.Schl
Botany
Hr.Sec
Teacher
25000


Zoology
Hr.Sec
Teacher
25000



Comp.Sci.,
Hr.Sec
Teacher




English
Hgh.Schl
Teahcer
20000

1.10.2016
Namakkal


Sivabakkiyam muthusamy m.h.s.school
Principal
Hr.Sec
Teacher (female only)
45000


Comp.Sci.,
Hg.Schl
Teacher
15000



any degree with computer typing
office staff
Typist
10000

Trivallur
30.09.2016
Kalvipoonga m.h.s.s


English
Hr.Sec
Teachers






25000




26.09.2016
Trinelveli
Kings School
Maths
Hr.sec
Teachers
25000
Commerce
Hr.sec
Teachers
20000

Science
Hgh.sch
Teachers
15000

P.E.T
Hr.sec
Phy.edu.teachers
10000

Primary coordinator
Primary level
Teachers(any degree with B.Ed.,)
10000


Physics
Hr.sec
Teachers
25000

Accountancy
Hr.sec
Teachers
20000

24.10.2016
Vellore
Bharathidasanar
m.h.s.school
Chemistry
Physics
Hindi
Hr.Sec
Hr.Sec
Hgh.schl
Teacher
Teacher
Teacher
25000
25000
10000
30.10.2016
TRIPPUR
SATHYAM INTERNATIONAL SCHOOL.
Libraryan

Hr.Sec

Libraryan

15000


Chemistry
Hgh.schl
Teacher
20000

So.science

Hgh.schl
Teacher
20000


இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com க்கு   ஆசிரியபட்டதாரிகளின் ஆதரவு தொடர்ந்து பெருகிவருகிறது. ஆம். 18 மாதங்களில் 33000 க்கும் மேற்ப்பட்ட ஆசிரிய பட்டதாரிகள் இதில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இதுவரை 111 பள்ளிகளில் 1823 முறை நடத்தப்பட்ட நேர்காணல்கள்களின் மூலம் 2000 க்கும் மேலானோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர். தற்போது கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு சலுகையாக Find Teacher Post அவர்களை Off Line Application அனுப்பி பதிவு செய்து வருகிறது. 
ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த  மென்பொருள். நேர்காணல் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம். இதுவரை நேர்காணல் பற்றிய அழைப்பு கிடைக்காதவர்கள் இந்த தளத்தின் வாயிலாக சுயப்பதிவு (Self Enrolment)  செய்து கொள்ளலாம். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் காலி பணியிடங்கள் பற்றிய தகவல்களையும் நீங்கள் இலவசமாக பெறலாம்.
ON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும்
இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும்  உடனே பதிவு செய்யவும்
இச்சேவை முற்றிலும் இலவசம்

NOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.


No comments: