Tuesday, 11 October 2016

ஆசிரியர் கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கான -2014 வழிகாட்டுதலில் மாற்றங்களைக் கொண்டுவர தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) முடிவு செய்துள்ளது.

B.Ed கல்லூரிகளுக்கான வழிகாட்டுதலில் மாற்றங்கள் செய்ய என்.சி.டி.இ. முடிவு
ஆசிரியர் கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கான -2014 வழிகாட்டுதலில் மாற்றங்களைக் கொண்டுவர தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களையும், பரிந்துரைகளையும் என்.சி.டி.இ. வரவேற்றுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை என்.சி.டி.இ. கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அந்த புதிய வழிகாட்டுதலின்படி, 2015-16 கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. மேலும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைப்பு, பயிற்சிக் காலம் அதிகரிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இருந்தபோதும், புதிய வழிகாட்டுதலை என்.சி.டி.இ. நடைமுறைப்படுத்தியது. இப்போது புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வந்து ஓராண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், பல்வேறு தரப்பினரிடமிருந்து இதுவரை வந்த புகார்கள், நீதிமன்ற வழக்கு முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2014 வழிகாட்டுதலில் மாற்றங்களைக் கொண்டுவர என்.சி.டி.இ. முடிவு எடுத்திருக்கிறது. இதற்காக ஒரு குழுவையும் அமைத்துள்ளது. இதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளது. இந்தக் கருத்துக்களை regulation@ncte-india.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக அல்லது தபால் மூலமாகவும் அனுப்பலாம். சமர்ப்பிக்க அக்டோபர் 30 கடைசித் தேதியாகும்.


CLICK HERE TO DOWNLOAD STUDY MATERIALS


  1. FLASH NEWS

  2. SMART NEWS

  3. EDU NEWS

  4. TNPSC NEWS

  5. TET NEWS

  6. TRB NEWS

  7. SCHOOL NEWS

  8. COLLEGE NEWS

  9. GENERAL NEWS

  10. EXAM NEWS

  11. EMPLOYMENT NEWS

  12. DATE RELATED NEWS

  13. COUNSELLING NEWS

  14. PAY AUTHORIZATION ORDER FOR SCHOOL EDUCATION DEPT

  15. PROMOTION PANEL 2014 FOR SCHOOL EDUCATION DEPT

  16. SSLC EXAM TIME TABLE | PLUS 2 EXAM TIME TABLE | UNIVERSITY TIME TABLE

  17. TRB RESULT | TET RESULT | TNPSC RESULT | SSLC RESULT | PLUS 2 RESULT | CTET RESULT | UNIVERSITY RESULT

  18. TAMIL FONTS DOWNLOAD

  19. FORMS RELATED TO SCHOOL EDUCATION DEPT

  20. ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

  21. RH 2016

  22. TEXT BOOKS ONLINE

  23. AUDIO MATERIALS ONLINE

  24. ONLINE TEST FOR PLUS TWO

  25. ONLINE TEST FOR COMPETITIVE EXAMS

  26. TRB ANSWER KEY | TET ANSWER KEY | TRB ANSWER KEY | TNPSC ANSWER KEY | UGC ANSWER KEY | SSLC ANSWER KEY | PLUS TWO ANSWER KEY | CTET ANSWER KEY

  27. SSLC STUDY MATERIALS

  28. SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.

  29. PLUS TWO STUDY MATERIALS

  30. PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.

  31. TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

  32. TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

  33. TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

  34. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

  35. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

  36. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

  37. Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

  38. Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

  39. Subscribe to get Kalvisolai News Daily Via your Email

  40. Subscribe to get SSLC,PLUS TWO,TNPSC,TET,TRB STUDY MATERIALS Via your Email

  41. www.video.kalvisolai.com

  42. www.news.kalvisolai.com

  43. கல்விச்சோலை | கட்டுரைகள்

  44. கல்விச்சோலை | அரசாணைகள்

No comments: