Thursday, 27 October 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு? 
தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு? தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயர்வு 01.07.2016 முதல் நடைமுறை படுத்தப்படும்.

No comments: