Tuesday, 11 October 2016

அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வு

சென்னைப் பல்கலைக் கழகத்தின் க ட்டுப்பட்டில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் திருமகன் தெரிவித்தார்.




No comments: