Monday, October 03, 2016

tamil gk | பொது அறிவு தகவல்கள்

1. இணையதளத்தில் எல்.பி.ஜி. சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளும் திட்டத்தின் பெயர் என்ன?
2. எந்த மாநிலத்தில் இயற்கை விவசாய பண்ணை ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது?
3. இந்தியா - இலங்கை இடையே கடந்த பிப்ரவரியில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் எது?
4. ஐ.நா. சபையின் உலக பொருளாதார பட்டியலில் இந்தியாவின் பொருளாதாரம் எத்தனை சதவீதம் வளர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது?
5. தேசிய அறிவியல் தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
6. சி.டி.பி.டி. என்பது என்ன?
7. மத்திய அரசு ‘ஹைட்ரோகார்பன் விஷன் 2030’ திட்டத்தை எந்த மாநிலங்களுக்காக அறிவித்தது?
8. சிந்துவைவிட கூடுதலாக கிராண்ட் பிரிக்ஸ் தங்க பதக்கங்களை வென்ற வீராங்கனைகள் யார்?
9. வெளி நாட்டவர்களுக்கு சிறுநீரகம் மாற்று சிகிச்சை வழங்க தடை விதித்துள்ள நாடு எது?
10. ஆசிய வளர்ச்சி வங்கியிடம் எந்த இரு நகரங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்த 80 மில்லியன் டாலரை இந்திய அரசு கடனாகப் பெற்றது?
11. இந்திய கிட்டங்கிகளில் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனம் எது?
12. LA-M-I-T-YE 2016 என்பது என்ன?
13. பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரியில் எந்த நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்?
14. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் ஜப்பான் நிறுவனம் ஒன்று இந்தியாவில் விமானம் மற்றும் பறக்கும் எந்திரங்கள் தொழிற்சாலையை நிறுவ உள்ளது, அது எந்த நிறுவனம்?
15. சமீபத்தில் வீர விருதான அசோக சக்கரா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
16. சீனா-இந்தியா இணைந்து படைப்பயிற்சி பெறும் திட்டத்தின் பெயர் என்ன?
17. ஆஸ்திரேலிய ஒபன் பட்டத்தை வென்ற முதல் ஜெர்மன் வீராங்கனை யார்?
18. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஒருவரை 3 மாதம் சஸ்பெண்டு செய்தது. அந்த வீரரின் பெயர் என்ன ?
19. 61-வது தேசிய பள்ளிகள் தடகள சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மாநிலம் எது?
20. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ‘கணினி அறிவியல் திட்டத்திற்கு’ ஒத்துழைப்பு தருவதாக சம்மதித்துள்ள 3 இந்திய ஐ.டி. நிறுவனங்கள் எவை?



No comments:

Popular Posts