Thursday, 20 October 2016

TNTET CASE - ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 25.10.2016 அன்று விசாரணை

TNTET CASE - ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 25.10.2016 அன்று விசாரணை | ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு நேற்று விசாரணை செய்ய படுமா என எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது ஆனால் நேற்றும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் 25.10.2016 அன்று விசாரணைக்கு வருவதாக பட்டியலில் உள்ளது எப்போது இதற்கு முடிவு வரும் என்று தெரியாமல் பல ஆசிரியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


1 comment:

ponpandian suba said...

கண்கெட்டபின்னேசூாியஉதயம்எந்தபக்கம்ஆனால்எனக்கென்னபோடா படித்துமுடித்துவிட்டுபத்துஆண்டுகளாகமாடுமேய்கிறேன்நல்லவருமானம் ஆசிாியர்பயிற்சிக்குதனியார்பள்ளிக்குசிலலட்சங்கள்தண்டம் இதனினும்கொடுமையானசெய்திகல்வி கடன் வாங்கிபடித்தது போங்கடாநீங்களும்உங்கள்தீா்ப்பும்

TRB