Thursday, 17 November 2016

குரூப்-1 தேர்வுக்கு நவ.19-ல் இலவச கருத்தரங்கம் வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் நடத்துகிறது

குரூப்-1 தேர்வுக்கு நவ.19-ல் இலவச கருத்தரங்கம் வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் நடத்துகிறது | டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் வரும் 19-ம் தேதி இலவச கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தின் இயக்குநர் மு.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உட்பட 85 உயர் பதவிகளுக்கு குரூப்-1 தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ல் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தின் சார்பில் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி 3 மாதங்களும், குரூப் 1 மற்றும் 2 தேர்வுக்கான பயிற்சி 6 மாதங்களும் நடைபெற இருக்கிறது. இம் மையத்திலிருந்து இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயர் பதவிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். குரூப் 1 தேர்வுக்குத் தயாராகும் முறை மற்றும் பயிற்சி குறித்த இலவச கருத்தரங்கம் அண்ணா நகரில் உள்ள வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் நவ.19-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 9600124042, 044 - 26265326 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.  குரூப் 1 தேர்வுக்குத் தயாராகும் முறை மற்றும் பயிற்சி குறித்த இலவச கருத்தரங்கம் அண்ணா நகரில் உள்ள வெற்றி ஐஏஎஸ் கல்வி மையத்தில் நவ.19-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

No comments:

TRB