Saturday, 12 November 2016

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணி | ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2016

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணி | தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணி இடம்: காஞ்சிபுரம் (தமிழ்நாடு)

பணி: Canteen Attendant - 13

வயதுவரம்பு: 21.12.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பணி: Security Guard - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.12.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 தர ஊதியம் ரூ.1,900

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igcar.gov.in/recruitment/Advt_IGC082016.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


No comments:

TRB