Wednesday, 23 November 2016

முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம் | திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக ஜெயக்குமார் , திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக சாந்தி பணி ஏற்கின்றனர்.

2 முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம் | கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார் மாறுதலாகி, திருவண்ணாமலை செல்கிறார். புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி மாறுதல் பெற்று, திருச்சி செல்கிறார். விருதுநகர் மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் விஜயராணி பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பதவி ஏற்கிறார். பெரம்பலூர் மாவட்ட கல்வி அதிகாரி வெங்கடாசலபதி பதவி உயர்வு பெற்று, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்விஅதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments: