Wednesday, 9 November 2016

TNPSC - Posts included in Group-I Services for the year 2015-2016 - Notification Issued

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION Press Release Tamil Nadu Public Service Commission has since issued notification for the posts included in Group-I Services for the year 2015-16 in dailies on 09.11.2016. Name of the posts – Deputy Collector – 29, Deputy Superintendent of Police (Cat.I) – 34, Assistant Commissioner (C.T) – 8, District Registrar – 1, District Employment Officer – 5 and District Officer (Fire and Rescue) – 8 Total Number of vacancies – 85 Minimum Educational Qualification – ‘Any Degree’ Minimum Age: 21 Last date for submission of Application – 08.12.2016 Date of Written Examination – 19.02.2017 F.N Number of Examination Centres - 32
How to apply – Only through online mode. One time Registration is compulsory. Candidates who have already registered in One Time Registration can apply for this recruitment by using their user ID and Password. The Candidates should pay the fee through online mode (i.e Net Banking, Credit Card and Debit Card) or offline mode in the counter payment in the Designated Post Offices and all branches of Indian Bank and State Bank of India using the Challan Generated and the fee are to be paid within two days from the date of generating the challan. Candidates are advised in their own interest to apply on-line much before the closing date and not to wait till the last date for remitting the fee to avoid the possibility of disconnection / inability / failure to log on the Tamil Nadu Public Service Commission’s website on account of heavy load on internet / website, jam due to last minute surge. Tamil Nadu Public Service Commission does not assume any responsibility for the candidates not being able to submit their applications within the last date on account of the aforesaid reasons or for any other reason beyond the control of the Tamil Nadu Public Service Commission. In case of any information candidate can contact Tamil Nadu Public Service Commission Office in person (or) over Telephone No. 044 – 2533 2833 / 2533 2855 (or) the Commission’s Office Toll Free No. 1800 – 425 – 1002. Note: (i) Revised “Instructions to Applicants” has been hosted in the Tamil Nadu Public Service Commission website on 07.11.2016 and the same is applicable for this Notification. (ii) The revised “Instructions to Applicants” will not apply for the Group-IV Notification issued on 09.08.2016. Secretary TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015-2016 ஆம் ஆண்டிற்கான தொகுதி -1 இல் அடங்கிய பல்வேறு பதவிகளூக்கான விளம்பர அறிக்கையினை 09.11.2016 அன்று வெளியிட்டுள்ளது. பதவிகள் – துணை ஆட்சியர் – 29, துணை காவல் கண்காணிப்பாளர் (நிலை – 1) – 34, உதவி ஆணையர் (வணிக வரித் துறை) – 8, மாவட்டப் பதிவாளர் -1, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 5 மற்றும் மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்) – 8 மொத்த காலிபணியிடங்கள் – 85. கல்வித் தகுதி – ஏதேனும் ஒரு பட்டபடிப்பு. குறைந்தபட்ச வயது – 21 விண்ணப்பிக்க கடைசி நாள் – 08.012.2016 தேர்வு நாள் – 19.02.2017 மு.ப தேர்வு மையங்கள் – 32 விண்ணப்பிக்கும் முறை – தேர்வாணைய இணையதளத்தில் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரம், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை, கடன் அட்டை மற்றும் பற்று அட்டை அல்லது இணைய வங்கி ஆகிய முறையில் இணைய வழியில் செலுத்தலாம் அல்லது இந்தியன் வங்கிக் கிளைகள், பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்துச் சீட்டின் மூலம் செலுத்தலாம். செலுத்துச் சீட்டின் மூலம் செலுத்துவோர் விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்தி விட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது. மேற்கூறிய காரணங்களால் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது. இது குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1800-425-1002-ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். குறிப்பு: i. திருத்தியமைக்கப்பட்ட “விண்ணப்பதாரருக்கான அறிவுரைகள்” தேர்வாணையத்தின் இணையதளத்தில் 07.11.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட “விண்ணப்பதாரருக்கான அறிவுரைகள்” இத்தேர்விற்கு பொருந்தும். ii. 09.08.2016 அன்று வெளிடப்பட்ட தொகுதி-IV தேர்விற்கு திருத்தியமைக்கப்பட்ட “விண்ணப்பதாரருக்கான அறிவுரைகள்” பொருந்தாது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

No comments: