Thursday, 31 March 2016

எஸ்.எஸ்.எல்.சி.விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 15-ந்தேதி தொடங்குகிறது.

10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 15-ந்தேதி தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 12ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து 3 ஆயிரத்து 371 மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ-மாணவிகள் எழுதிவருகிறார்கள்.தமிழ் தேர்வு, ஆங்கில தேர்வு ஆகியவை நடந்து முடிந்துவிட்டன. கணித தேர்வு ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு ஏப்ரல் 13-ந்தேதி முடிவடைய உள்ளது. நாளை முடிவடைகிறது8 லட்சத்து 82 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு, இயற்பியல் தேர்வுடன் நாளை(வெள்ளிக்கிழமை) முடிவடைய உள்ளது.பிளஸ்-2 பாட நிபுணர்களை கொண்டு வினா- விடை தயாரிக்கப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கில விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 15-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் 32 மாவட்டங்களில் 78 மையங்களில் மதிப்பீடு செய்யப்பட இருக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 30 March 2016

வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை:புதிய திட்டம் அமல்.

வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC துறைத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி 11-04-2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNEA 2016 | தமிழ் நாட்டில் பொறியியல் சேர்க்கை | இன்ஜினியரிங் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் நாள் : ஏப்ரல் 14 | ஆன்லைனில்பதிவு நாள் : ஏப்ரல் 15 .

  • ஏப்., 14ல், இன்ஜினியரிங் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
  • ஏப்., 15 முதல், அண்ணா பல்கலைஇணையதளத்தில், விண்ணப்பங்களை, ஆன்லைனில்பதிவு செய்யலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 29 March 2016

விலங்கியலில் புதிய வினாக்கள் ’சென்டம்’ குறைய வாய்ப்பு.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், உயிரியல் தேர்வில், விலங்கியல் பிரிவு வினாத்தாளில், புதிய வினாக்கள் இடம் பெற்றதால், மாணவர்கள் பதில் எழுத திணறினர்; தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று உயிரியல் தேர்வு நடந்தது. தாவரவியல் மற்றும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SBI RECRUITMENT 2016 | ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 152 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு . கடைசி தேதி : 31.3.2016.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 152 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 27 March 2016

BOARD EXAMINATION - DGNM JULY / AUGUST – 2016 | செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி நாள் .

ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப் பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 100 தேர்வுக் கட்டணமாக
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 24 March 2016

வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பின் நிலையை www.tn.gov.inemployment என்ற இணையதளத்தில் அறியலாம். அனைவரும் தங்களது படிப்பு குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். இதுதவிர, கூடுதல் படிப்புகளையும் பதிந்தும், முந்தைய
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பளிச்சிடும் வண்ணத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்.

இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி 125 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந்துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. கடந்த 2015 ஜனவரி முதல்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 19 March 2016

UGC NAAC RECRUITMENT 2016 | பல்கலைக்கழ மானியக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் National Assessment And Accrediation Councial (NAAC)-இல் பல்வேறு வேலைவாய்ப்பு... கடைசி தேதி: 31.03.2016...விரிவான விவரங்கள் ...

பல்கலைக்கழ மானியக் குழுவின்கீழ் செயல்பட்டு வரும் National Assessment And Accrediation Councial (NAAC)-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 15 March 2016

SSLC EXAM-MARCH - 2016 | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் SSLC தேர்வுகள் | தொடக்கம் 15.03.2016 | முடியும் நாள் 11.04.2016 | 12053 பள்ளிகள் | 3,371 தேர்வு மையங்கள் | 10,72,185 மாணவ–மாணவிகள் | 6600 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர் | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய வாழ்த்துக்கள்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது. முறைகேடுகளை தடுக்க 6600 பறக்கும் படையை தேர்வுத்துறை அமைத்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் செயல்படும் 12053 பள்ளிகளை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 10 March 2016

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் பாடத்துக்கான, இரண்டு தாள்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்றும், நாளையும், ஆங்கில பாட தேர்வுகள் நடக்கின்றன. அரசு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 9 March 2016

TNPSC Posts included in Combined Civil Services Examination –II (Non-Interview Posts) - (Group-II A Services)-COUNSELLING SCHEDULE - III PHASE.

TNPSC Posts included in Combined Civil Services Examination –II (Non-Interview Posts) - (Group-II A Services)-COUNSELLING SCHEDULE - III PHASE.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC | ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT 2016 | சிறைத்துறையில் ASSISTANT JAILOR பணியிடம் ...காலிப்பணியிடம் 104....விண்ணப்பிக்க கடைசி தேதி - 8.4.2016... தேர்வு நாள் - 24.7.2016.விரிவான விவரங்கள் ...

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மார்ச் 11, 12-ம் தேதி ஆகிய 2 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மார்ச் 11, 12-ம் தேதி ஆகிய 2 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: வரும் ஏப்ரல் மாதம் நடை பெறவுள்ள தனித் தேர்வர்களுக்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் (நேரடி நியமனம்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்த
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 8 March 2016

CSIR-UGC NET EXAM JUNE 2016 | 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.3.2016. தேர்வு நடைபெறும் நாள் 19.06.2016.

CSIR-UGC NET EXAM JUNE 2016 | 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.3.2016. தேர்வு நடைபெறும் நாள் 19.06.2016.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

INDIRA GANDHI CENTRE FOR ATOMIC RESEARCH - JUNIOR RESEARCH FELLOW .....NO OF FELLOWSHIPS 40... APPLY NOW... LAST DATE - 18.03.2016

INDIRA GANDHI CENTRE FOR ATOMIC RESEARCH - JUNIOR RESEARCH FELLOW .....NO OF FELLOWSHIPS 40...  APPLY NOW...  LAST DATE - 18.03.2016
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு கல்லுாரிகளில், 170 உதவி பேராசிரியர் பணிகளுக்கு, 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கல்லுாரிகளில், 170 உதவி பேராசிரியர் பணிகளுக்கு, 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய செய்திக்குறிப்பு: மத்திய அரசு கல்லுாரிகளில், தாவரவியல் பாடத்தில், 16 உதவி பேராசிரியர்கள், வேதியியலில், 20 பேர், பொருளாதாரத்தில், 20 பேர்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 47
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஏராளமான பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 5 March 2016

CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தலைவராக திருமதி. சாந்தா ஷீலாநாயர் IAS, அவர்களது தலைமையில்,  திரு.கிருஷ்ணன் IAS அவர்களை உறுப்பினர் செயலராக அறிவிக்கப்பட்டுள்ளது .

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 4 March 2016

PLUS TWO EXAM-MARCH - 2016 | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் பிளஸ்-2 தேர்வுகள் | தொடக்கம் 04.03.2016 | முடியும் நாள் 01.04.2016 | 6,550 பள்ளிகள் | 2421 தேர்வு மையங்கள் | 8,39,697 மாணவ–மாணவிகள் | 3,91,806 மாணவர் | 4,47,891 மாணவிகள் | 42,347 தனித்தேர்வர்கள் | 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர் | 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் | ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகள் | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய வாழ்த்துக்கள்.

2015-16 கல்வியாண்டிற்கான மேல்நிலைப் பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2016 வருகிற 04.03.2016 அன்று தொடங்கி 01.04.2016 வரை நடைபெறவுள்ளது மேல்நிலைத் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள்:- மேல்நிலைப் பொதுத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,550 மேல்நிலைப்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 2 March 2016

ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு.

ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும், 7ம் தேதி முதல், ஆன்லைனில் வினியோகிக்கப்பட உள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், 200 எம்.பி.பி.எஸ்., இடங்கள்உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 1 March 2016

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி தேதி: 27.03.2016

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வாடகை வீட்டில் வசிப்போர், வருமான வரியில் ரூ.60 ஆயிரம் வரை விலக்கு பெறலாம்; முதல் முறையாக சொந்த வீடு வாங்குவோர் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை வரிச் சலுகை பெறலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை வீட்டில் வசிப்போர், வருமான வரியில் ரூ.60 ஆயிரம் வரை விலக்கு பெறலாம்; முதல் முறையாக சொந்த வீடு வாங்குவோர் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை வரிச் சலுகை பெறலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்போது வருமான வரி செலுத்துவோர் வீட்டு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

லட்சுமி விலாஸ் வங்கியில் புரபேசனரி கிளார்க், அதிகாரி பணி. கடைசி தேதி: 01.03.2016

லட்சுமி விலாஸ் வங்கியில் புரபேசனரி கிளார்க், அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary Clerk தகுதி: பொறியியல் பாடப்பிரிவுகள் தவிர இதரப் பிரிவுகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY- 2016 | 2016 மே மாதம் நடைபெற துறை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணபிக்க கடைசி தேதி 31.03.2016

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS  MAY- 2016 |  2016 மே மாதம் நடைபெற துறை தேர்வு குறித்த அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Kendriya Vidyalaya Recruitment 2016 | மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு....விரிவான விவரங்கள்....

Kendriya Vidyalaya Recruitment 2016 | Current News WALK IN INTERVIEW FOR PART TIME CONTRACTUAL TEACHERS (New) APPLICATION FORM (To Download Click Here) Time : 8:00 am, Venue : Vidyalaya Campus A walk in interview to prepare panel of part time Teachers,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB