Sunday, 31 July 2016

www.tangedco.gov.in | மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு.
மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 31ம் தேதி 375 உதவிப் பொறியாளர்கள் (சிவில்/ மெக்கானிக்கல் /எலக்ட்ரிக்கல்) பதவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 30 July 2016

'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, 'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் சம்பளத்துடன் 'அரியர்ஸ்'
'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, 'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உதவிப் பேராசிரியர்கள் மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு

உதவிப் பேராசிரியர்கள் மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு
'உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநிலத் தகுதித் தேர்வு முடிவை தமிழக அரசு வெளியிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அந்தோணி குமார் தாக்கல் செய்த மனு:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டிப்ளமோ பார்மசி தரவரிசை வெளியீடு
டிப்ளமோ பார்மசி' படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், டிப்ளமோ பார்மசி மற்றும் இந்த படிப்பு முடித்தோர் நேரடியாக, இரண்டாம் ஆண்டில் சேரும், பி.பார்ம்., மற்றும், 'டிப்ளமோ நர்சிங்' முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும், 'போஸ்ட் பேசிக் - பி.எஸ்சி.,' படிப்புகளுக்கு, 1,550 இடங்கள் உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாற்று திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு 'ஸ்காலர்ஷிப்'

மாற்று திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு 'ஸ்காலர்ஷிப்'
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டுக்கு, 2,500 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகமான, என்.எச்.எப்.டி.சி.,யின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக, உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம், மத்திய அரசால் வழங்கப்படும். தொழிற்கல்வி பட்டப்படிப்புமாணவர்களுக்கு, 10 மாதம், தலா, 2,500 ரூபாய்; முதுநிலை மாணவர்களுக்கு, ஓராண்டுக்கு மாதம், 3,000 ரூபாய்வழங்கப்படும். புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வாங்க, பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய்; முதுநிலை மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தடயவியல் அதிகாரி பதவி : எழுத்து தேர்வு அறிவிப்பு

தடயவியல் அதிகாரி பதவி : எழுத்து தேர்வு அறிவிப்பு
தமிழக தடயவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணியில், 30 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.விருப்பமுள்ளவர்கள், முதுகலை படிப்பில், எம்.எஸ்சி., தடய அறிவியல், உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றில், ஒரு பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மக்களவை செயலகத்தில் 64 பாதுகாப்பு உதவியாளர் பணி

மக்களவை செயலகத்தில் 64 பாதுகாப்பு உதவியாளர் பணி
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை செயலகத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 64 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5,451 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு 15 நாட்களில் வெளியாகும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பேட்டி

5,451 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு 15 நாட்களில் வெளியாகும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பேட்டி

சென்னை திருவல்லிக்கேணி சி.எஸ்.ஐ. கெலட் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குரூப்-1 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு துறைத்தலைவர் அருள்மொழி பார்வையிட்ட போது எடுத்த படம். 5,451 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார். 74 காலிப்பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது. 19 துணை கலெக்டர்கள், 26 போலீஸ் துணை சூப்பிரண்டு, 21 உதவி வணிகவரி அலுவலர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய 74 காலிப்பணி இடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி நடந்தது. அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,அடுத்தக்கட்டமாக முதன்மை தேர்வு எழுத வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

HM TO DEO PROMOTION | தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகிற மூத்த தலைமை ஆசிரியர்கள் 41 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து, பணி நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகிற மூத்த தலைமை ஆசிரியர்கள் 41 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து, பணி நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 29 July 2016

TNPSC - JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி 28.8.2016

TNPSC - JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி 28.8.2016
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.

பி.எட். படிப்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20  சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்
பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 28 July 2016

FIND TEACHER POST | இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com தங்களிடம் பதிவு செய்துள்ள ஆசிரியபட்டதாரிகளுக்கு, தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப முடிவு செய்துள்ளது. பதியுங்கள்...பகிருங்கள்..காலிப்பணியிடங்களை அறியுங்கள் .

FIND TEACHER POST
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.

வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்?
உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா?
அரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா?
ஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள்?

அனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST  (WWW.FINDTEACHERPOST.COM) ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
முற்றிலும் இலவசமான பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com    தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. முற்றிலும் இலவசமான இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்.
www.findteacherpost.com க்கு  ஆசிரியபட்டதாரிகளின் ஆதரவு தொடர்ந்து பெருகிவருகிறது. ஆம். 23 மாதங்களில் 42000 க்கும் மேல் ஆசிரிய பட்டதாரிகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 2000 க்கும் மேலானோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
தற்போது கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவியர்கள் உடனே பதிவு செய்ய வேண்டுகிறோம். (இறுதியாண்டு மாணவர்கள் B.Ed., படிப்பையும் சேர்த்தே பதிவு செய்யவும்.   

ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களுக்கு உங்கள் விண்ணப்பம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த  மென்பொருள். நேர்காணல் பற்றிய தகவல்கள் குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம்.
இதுவரை நேர்காணல் பற்றிய அழைப்பு கிடைக்காதவர்கள் இந்த தளத்தின் வாயிலாக சுயப்பதிவு (Self Enrolment)  செய்து கொள்ளவும்.

ON LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும்
இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும்  உடனே பதிவு செய்யவும்
இச்சேவை முற்றிலும் இலவசம்
NOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP – DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.
தற்போதைய காலிபணியிடங்கள்:
DISTRICT
with interview date
NAME OF THE SCHOOL
VACANCY STATUS
CONTACT
LINK
SUBJECT
LEVEL
DESIGNATION
SALARY

Dharmapuri
22.5.2017
Sri Vijy vidhyalaya boys m.h.s.s
English
Hr.Sec
Teachers
30 to 35


Botany
Hr.Sec
Teachers
35 to 40








Erode
20.5.2017
M.A.M exel M.h.s.s
Hostel warden
Hr.Sec
Warden
5 to 10
Erode
22.5.2017
Kongu M.H.S.S.
Mathematics
Hr.Sec
Teachers
18 to 20


Chemistry
Hr.Sec
Teachers
15 to 20



English
Hr.Sec
Teachers
15 to 20



Physics
Hr.Sec
Teachers
15 to 20

Erode
29.5.2017
S.R.C. Memorial m.h.s.s
Administrative officer

Non teaching
10 to 15







Karur
22.5.2017

Crescent M.H.S.S
Chemistry
Hr.Sec
Teacher
20 to 25





















Villupuram
20.5.2017
A.K.T.Academy m.h.s.s
Tamil
Hgh.Schl
Teacher
15 to 20


Commerce
Hr.Sec
Teacher

25  to 30



Economics
Hr.Sec
Teacher
25 to 30

Sivaganga
27.5.2017
Sethu irani m.h.s.s
History
Middle
Teacher
15000


English
Hr.Sec
Teacher
20000



Economics
Hr.Sec
Teacher
20000



Maths
Hr.Sec
Teacher
20000






















Tiruppur
20.5.2017
Bharathi Vidhyalaya m.h.s.s
Hoste warden
Hr.Sec
Warden
10 to 15


Biology
Hr.Sec
Teacher
20 to 25



English
Hr.Sec
Teacher
20 to 25



Physics
Hr.Sec
Teacher
20 to 25








Tiruppur
22.5.2017

Vigneshwara vidhyalaya m.h.s.school
Tamil
Hr.Sec
Teacher
10 to 15







Tiruppur
20.05.2017
Shri saraswathi giri m.h.s.s
All subjects
KG and primary Teachers
Teacher
15 to 20


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE