Monday, 20 February 2017

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பக் கட்டணங்களும் அஞ்சலகங்களில் பெறப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் சென்றடைவதற்கான கடைசித் தேதி பிப். 22. விண்ணப்பத்துக்கான விலை ரூ. 30.விண்ணப்பிக்க விரும்புவோர் அருகிலுள்ள அஞ்சல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் உரிய நேரத்தில் சென்றடைய விரைவு அஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். இதற்காக அஞ்சலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment  - 2017   | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017 
DETAILS
>>>>>>>
>>Employment Type:Govt Job
>>Application:OFFLINE
>>Website:http://www.tnusrb.tn.gov.in/
>>Name of the Post:Gr II Police Constables
>>கல்வித் தகுதி:SSLC
>>காலியிடங்கள்:15664 + 47
>>சம்பளம்:Rs 5200+20200 + GP 1900
>>தேர்வு செய்யப்படும் முறை:WRITTEN EXAM
>>கடைசித் தேதி:22.02.2017
>>தேர்வு நாள்:21.05.2017

No comments: