Thursday, 9 February 2017

நடைபெற உள்ள SSLC MARCH 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் |   நடைபெற உள்ள SSLC MARCH 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும் முறை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் "HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை "Click" செய்தால் தோன்றும் பக்கதில் உள்ள "SSLC EXAM MARCH 2017 – PRIVATE CANDIDATE – HALL TICKET PRINTOUT" என்ற வாசகத்தினை "Click" செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

TRB